துதிப்பேன் துதிப்பேன் – Thuthipean Thuthipean song lyrics
துதிப்பேன் துதிப்பேன்
உம்மையே துதிப்பேன்
நித்தம் உம்மை துதித்துக் கொண்டிருப்பேன்-2
1.இன்பமானாலும் துன்பமானாலும்
கஷ்டமானாலும் பெரும் நஷ்டமானாலும்-2
வாழ்வு தந்தவரே உம்மை வாழ்த்திப்பாடுவேன்
வல்ல தேவனே உம்மை போற்றிப் பாடுவேன்-2
2. கவலையானாலும் கலக்கமானாலும்
நெருக்கமானாலும் மிக ஒடுக்கமானாலும் -2- வாழ்வு
3. மரணமானாலும் ஜீவனானாலும்
பெலனானாலும் பெலவீனமானாலும் -2- வாழ்வு
4. வாழ்த்தினாலும் பிறர் தூற்றினாலும்
புகழ்ந்தாலும் என்னை இகழ்ந்தாலும்-2 – வாழ்வு
Thuthipean Thuthipean song lyrics in english
Thuthipean Thuthipean
Ummaiyae Thuthippean
Niththam Ummai Thuthithu Kondiruppean -2
1.Inbamanalaum Thunbamanalaum
Kasdamanalaum Perum Nastamanalaum -2
Vaalvu Thanthavarai Ummai vaalththipaaduvean
Valla devanae Ummai Pottri Paaduvean -2
2.Kavalaiyanalum Kalakkamanalaum
Nerukkamanalaum miga odukkamanalaum -2 – Vaalvu
3.Maranamanalum Jeevananalum
Belananalum Belaveenamanalaum -2 – Vaalvu
4.Vaalthinalaum Pirar Thoorrinalaum
Pugalnthalum ennai Igalnthalaum -2 – Vaalvu



