துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu Jebathotta Jeyageethangal vol 31song Lyrics, written and sung by Father Berchmans
துதித்திடுவேன் முழு இதயத்தோடு
புகழ்ந்திடுவேன் முழு உள்ளத்தோடு
உன்னதரே உம்மில் மகிழ்ந்து
களிகூர்கின்றேன் தினமும்
1.ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலம்
அடைக்கலமே புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே
முழு இதயத்தோடு துதித்திடும்
முழு உள்ளத்தோடு புகழ்ந்திடுவேன் – துதி
- நாடி தேடி வரும் மனிதர்களை
டாடி (Daddy) கைவிடுவதேயில்லை
ஒருபோதும் கைவிடமாட்டார்- முழு - வியவர்கள் மறக்கப்படுவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
4.உமது திருநாமம் அறிந்தவர்கள்
உம்மை நம்பி தினம் துதிப்பார்கள்
களிகூர்ந்து மகிழ்வார்கள் – தினம்
துதித்திடுவேன் முழு இதயத்தோடு பாடல் வரிகள், Thuthithiduven Muzhu Idayathodu lyrics
Thuthithiduven Muzhu Idayathodu song lyrics in English
Thuthithiduven Muzhu Idayathodu
Pugalnthiduvean Mulu ullathodu
Unnatharae ummil magilnthu
kazhi koorkintrean Thinamum
1.Odukkapaduvoarkku adaikkalam
adaikkalamae ougalidamae
nerukkadi vealaiyil pugalidamae
Mulu ithayathodu thuthithidum
Mulu ullathodu pugalnthiduvean
2.Naadi theadi varum manithargalai
daady kaividuvatheayillai
orupothum kaividamattaar
3.Viyavargal marakkapaduvathillai
eliyoar nambikkai veenpovathillai
eliyoar nambikkai veenpovathillai
4.Umathu thitunaamam arinthavargal
ummai nambi thinam thuthippaargal
kazhi koornthu magilvaargal
jebathotta jeyageethangal vol 31 lyrics in tamil ,, Thuthithiduven Muzhu Idayathodu lyrics, Thuthiduven mulu idhyayathodu lyrics, thuthithiduvean mulu idhayathodu lyrics
தேவனுடைய இரக்கத்தையும், கிருபையையும் நம்மில் உறுதி செய்வது ஆராதனையே
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article discusses the song ‘துதித்திடுவேன் முழு இதயத்தோடு – Thuthithiduven Muzhu Idayathodu’ by Father Berchmans.
- It includes the lyrics both in Tamil and English, showcasing the song’s themes of devotion and praise.
- The song emphasizes the importance of faith and support for those in need.
- Links to related songs and lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


