Latest songs

உம்மை நம்பி வந்தேன் – Ummai Nambi Vanthen Song Lyrics

Pas.John Jebaraj
Faith Score+8
Faith Score+8

உம்மை நம்பி வந்தேன் – Ummai Nambi Vanthen Tamil Christian Song Lyrics, written tune and sung by Pas .John Jebaraj.

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம் தயை என்னைக் கைவிடல (2)
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2)

ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
உம்மைத் துதிப்பேன்- நான்

காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2)
உடன்படிக்கை என்னோடு செய்து
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர் (2) – ஏல்

வேண்டினோரெல்லாம் விடைபெற்ற போதும்
வேண்டியதெல்லாம் எனக்குத் தந்தீர் (2)
பரதேசியாய் நான் தங்கினதை
சுதந்திரமாக மாற்றித் தந்தீர் (2) ஏல்

உம்மை நம்பி வந்தேன் பாடல் வரிகள்,  Ummai Nambi Vanthen Lyrics, tamil songs

Ummai Nambi Vanthen song lyrics in English 

ummai nambi vanthen
naan vetkapadala
um dhayai ennai kaividala
verungkaiyaai kadanthu vanthen
iru parivaarangal enaku thantheer

el-ellokke – 2
ummai thuthippen- naan

kaayapattu nintren kanneeril sentren
kalangina enakkaaga irangi vantheer
udanpadikkai ennodu seithu
ilanthitta yaavaiyum thirumba thantheer

vendinorellam vidai petrapothum
vendiyathellam neer enaku thantheer
parathesiyaai naan thanginathai
sudhanthiramaaga maatri thantheer

6. ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
And Jesse begat David the king; and David the king begat Solomon of her that had been the wife of Urias;

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘உம்மை நம்பி வந்தேன் – Ummai nambi vanthen’ written and sung by Pas. John Jebaraj.
  • It includes both the Tamil lyrics and their English transliteration.
  • Key themes of the song include faith, divine assistance, and transformation.
  • The lyrics express a personal journey of trust and reliance on God’s grace.
  • The article serves as a resource for those looking for the lyrics and deeper understanding of the song.
7. சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்.
And Solomon begat Roboam; and Roboam begat Abia; and Abia begat Asa;
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo