Unga Pilla Naan Vanthirukkirean song lyrics – உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
Unga Pilla Naan Vanthirukkirean song lyrics – உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்
உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்-4
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா -2 – உங்க பிள்ளை
1.உம்மை விட்டு நான் தூரம் போனேன்
பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன் -2
சுற்றிலும் உங்கள தேடினேப்பா
கண் எட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா -2 – நீங்க நினையாத
2.உம் சித்தம் இல்லாமல் போனேன் அப்பா
உயர் வாழ்வு உண்டென்று மறந்தேன் அப்பா -2
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட
உம் சேவை செய்ய நான் துணிந்தேன் அப்பா-2 – நீங்க நினையாத
3.கால்கள் வழுவாமல் காத்தீங்கப்பா
தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா -2
ஒவ்வொரு நாட்களும் கூட வந்தீர்
ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர் -2 – நீங்க நினையாத
Unga Pilla Naan Vanthirukkirean song lyrics in English
Unga Pilla Naan Vanthirukkirean -4
Neenga ninaiyatha thooram ponean
Intha iru visai manniyungappa -2- Unga pillai
1.Ummai vittu Naan thooram ponean
Paava mullil Naan sikki kondean-2
Suttrilum Ungala theadineappa
Kan ettum Thooraththil Ninneengappa -2 – Neenga ninaiyatha
2.Um Siththam illamal ponean Appa
Uyar vaalvu Undentru Maranthen Apa-2
En Vaalvil Um Siththam niraiverida
Um seavai seiya naan Thunithean Appa -2 – Neenga ninaiyatha
3.Kaalgal valuvaamal kaathingappa
Thanimai unaramal sumanthingappa
Ovvoru naatkalaum kooda vantheer
Ovvoru nimidamum Sumanthu kondeer -2 – Neenga ninaiyatha
- Unga Pilla Pa Christian Song Lyrics
- நினையாத நேரம் எதிர்பார்க்காத – Ninaiyatha Neram ethirparkadha
- அழுதாலும் சிரிச்சாலும் – Aluthalum sirichalum Lyrics
- Irangumae manam irangumae song lyrics – இறங்குமே மனம் இறங்குமே
- உம்மை நினையாத நேரமில்லை – Ummai niṉaiyaatha neramillai song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
