Urumi Adi Urakka Adi Lyrics – உருமி அடி உரக்க அடி

Urumi Adi Urakka Adi Lyrics – உருமி அடி உரக்க அடி

உருமி அடி உரக்க அடி
ஊர கூட்டி ஓங்கி அடி
உசுர காக்கிற சாமி
பொறந்த சேதி சொல்லி அடி…

கரகாட்டம் ஒயிலாட்டம்
பறையாட்டம் ஆடி அடி
இருளை நீக்குற சாமி
இறங்கி வந்தார் சொல்லி அடி (2)

சாதி கண்ணை மறைக்கும் கூட்டத்துக்கு கேட்கணும்
சமய போதையில விழுந்த
சனம் தெளியனும் – 2

1. அன்பில்லாத மனிதம் இப்போ பண்பில்லாத மிருகம் ஆச்சு
அன்னை இல்லா குழந்தைபோல எங்க நிலை மாறி போச்சு – 2
குலத்தொழிலும் மாறல
குறுக்கு சுவரும் நீங்கல
பள்ளத்தில விழுந்தாலும் வெள்ளத்தில போனாலும்
பதுக்குற கூட்டத்தோட
பணத்தாசை தீரவில்லை – உருமி அடி

2. ஆண்டவரே உம் பொறப்பு அணையாத விளக் ஆச்சு
ஆகாச உறவு தந்த
அளவில்லா விருந்தாச்சு
வழியாக வாய்மையாக
வாழ்வாக வந்தீர் ஐயா
ஓதுவோரும் ஒதுங்கனும்
உங்க ஆட்சி மலரனும்
ஒடுங்கிய சனமெல்லாம்
ஒசந்து நல்லா வாழனும் – உருமி அடி

Urumi Adi Urakka Adi song Lyrics in English

Urumi Adi Urakka Adi
Oora Kootti Oongi Adi
Usura Kaakkira Saami
Porantha Seathi Solli Adi

Karakaattam Oyilattam
Paraiyaattam Aadi Adi
Irulai Neekkura Saami
Erangi Vanthaar Solli Adi

Saathi Kannai Maraikkum
Koottathukku Keatkanum
Samaya Pothaiyil Viluntha
Sanam Thealiyanum

1.Anbillatha Manitham Ippo Panpillatha Mirugam Aatchu
Annai Illaa Kulanthaipola Enga Nilai Maari Pochu
Kulathozhillum Maarala
Kurukku Suvarum Neengala
Pallaththil Vilunthaalum Vellaththila Ponaalum
Pathukkura Koottaththoda
Panathaasai Theeravillai

2.Aandavarae Um Porappu Anaiyaatha Vilakkaachu
Aakaasa Urauv Thantha
Alavilla Virunthaachu
Vazhiyaaga Vaaimaiyaaga
Vaazhvaaga Vantheer Aiyya
Oothuoorum Othunganum
Unga Aatchi Malaranum
Odungiya Sanamellaam
Osanthu Nallaa Vaazhanum

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo