வெட்கப்படுவதில்லை நான் – Vetkapaduvathillai Naan

Faith Score0
Faith Score0

வெட்கப்படுவதில்லை நான் – Vetkapaduvathillai Naan Tamil Christians song lyrics, Never Be Ashamed, written by Bella Nathan

வெட்கப்படுவதில்லை
நான் கைவிடப்படுவதில்லை
கொன்றுப் போட்டாலும்
தேவா உம்மை நான் விடுவதில்லை
உம்மை நான் விடுவதில்லை

  1. சிலுவையை நான் சுமந்தாலும்
    சிங்காசனம் தான் எனக்கு உண்டு
    சிறுமைப்படுத்தி தாழ்த்தினாலும்
    தேவ சமாதானம் என்றும் உண்டு

என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்

  1. பாடுகள் நான் பட்டாலும்
    பரிசுத்தம் தான் எனக்கு உண்டு
    நாட்கள் கடந்து ஓடினாலும்
    கர்த்தரின் நன்மை என்றும் உண்டு

என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்

  1. சோதனைகள் சூழ்ந்தாலும்
    சோர்ந்து நானும் போவதில்லை
    சென்றவர் வருவார் சொன்னதை செய்வார்
    பரலோக வாழ்வு எனக்கு உண்டு

என்றும் இயேசுவையே
நம்பி வாழ்ந்திடுவேன்
நன்மை அடைந்திடுவேன்

வெட்கப்படுவதில்லை
நான் கைவிடப்படுவதில்லை

Vetkapaduvathillai song lyrics in English

வெட்கப்படுவதில்லை நான் song lyrics, Vetkapaduvathillai song lyrics, Tamil songs

Key Takeaways

  • The song ‘வெட்கப்படுவதில்லை நான் – Vetkapaduvathillai Naan’ emphasizes faith and resilience in Jesus.
  • Lyrics express confidence in God’s presence, despite challenges faced.
  • Written by Bella Nathan, the song features a tune composed by Rev. A.S. Ugin Babu and performed by Sis. Jael Edith Theepan Chakravarthy and Bro. Rajkumar.

Song lyrics: Sis. Bella Nathan
Tune & Composed By: Rev. A.S. Ugin Babu
Sung By: Sis. Jael Edith Theepan Chakravarthy & Bro. Rajkumar

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo