Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே
Uyirae En Aaruyirae – உயிரே என் ஆருயிரே
உயிரே என் ஆருயிரே
என் உயிரே உம்மை மறவேன்-2
உம் பாதம் சேர்ந்தேனே
என்னையே தொலைத்தேனே
உம் அன்பால் நிதம் நிதம்
என்னை தொலைத்தேனே
உம் அன்பின் மலரிலே
எந்நாளும் வாசம் நான்
அபிஷேக தென்றலிலே
மகிழ்ந்திடும் சோலை நான்-2
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2
உம் மார்பில் சாய்ந்தாலே
என்னையே மறப்பேனே
உம் பாச நேசத்தால்
என்னை மறப்பேனே
உம் பாச மழையிலே
எந்நாளும் துளிகள் நான்
உம் பிரசன்ன காற்றிலே
மகிழ்ந்திடும் மனிதன் நான்-2
ஓ.. ஓ… என் சுவாசமே
ஓ..ஓ.. என் உயிர் மூச்சே-2-உயிரே
Uyirae En Aarutirae song lyrics in english
Uyirae En Aarutirae
En Uyirae Ummai Maravean
Um Paatham Searnthenae
Ennayae Tholaithean
Um Anbal nitham nitham
Ennai Tholaitheanae
Um Anbain Malarilae
Ennalum Vaasam naan
Abishekaa Thentralilae
Magilnthidum Solai Naan
Oh Swasame
Oh En Uyir Mooche
Um Marbil saainthalae
Ennayae Marappeane
Um Paasa Neasathal
Ennai Marappeane
Um Paasa mazhayilae
Ennalum Thuligal Naan
Um Pirasanna Kaattrilae
Maginthidum Manithan Naan
Oh Swasame
Oh En Uyir Mooche
- அன்பே என் இயேசுவே ஆருயிரே – Anbe En Yesuve Aaruyirae Lyrics
- என் அன்பே என் உயிரே – En anbae En uyirae song lyrics
- துதிசெய் மனமே நிதம் – Thuthi Sei Manamae Nitham
- Uyirae Uyirae Uyirae Enthan Yesuvae – உயிரே உயிரே உயிரே எந்தன் இயேசுவே
- Anbae En Aaruyirae Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."