kolgadha malai pathaiyil Tamil Christian Good Friday Song lyrics Written tune and sung by Robert Roy – கொல்கதா மலை பாதையில்
கொல்கதா மலை பாதையில்
கொடும் பாவங்கள் சுமந்து செல்பவரே
ஏன் நேசர் இயேசு தானோ
என்ன சொல்லி நான் அழுதிடுவேன்
1.என்ன தவறு செய்தார் இவர்
ஏன் சிலுவையை இவரே சுமக்கின்றாரே
அழகான இவரின் அழகான
அடிகள் ஏற்பதும் எனக்காகத்தான்
2.பாரசிலுவை தோளில் சுமந்தே
பரிதாபம் நிறைந்த கண்களினால்
என்னை அவர் அன்று கண்டார்
என்னவொரு அன்பு வியந்து நின்றேன்
kolgadha malai pathaiyil lyrics, கொல்கதா மலை பாதையில் lyrics, Tamil songs, Kolgatha Malai Paathaiyil
Kolgadha Malai Pathaiyil song lyrics in English
Kolgadha malai paadhaiyil
Kodum paavangal sumandhu selbavarae
Yen nesar yesu thaano
Yena solli naan azhudhiduvaen
1.yenna thavaru seidhaar ivar
Yen siluvayai ivarae sumakintraarae
Azhagana ivarin maeni
Adigal yaerpadhum yenakaagathaan
2. baarasiluvai thozhil sumandhae
Paridhaabam niraindha kangalinaal
Yennai avar antru kandaar
Yennavor anbu viyandhu nindraen…
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian Good Friday song ‘kolgadha malai pathaiyil – கொல்கதா மலை பாதையில்’.
- The song addresses themes of burden, love, and sacrifice.
- It includes emotional lines that reflect on the reasons behind Jesus carrying the cross.
- Additionally, the article links to other Tamil Christian song lyrics for further exploration.



