அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil

Faith Score0
Faith Score0

அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil Tamil Christian song lyrics

அந்த கல்வாரியின் பாதையில் எருசலேமிலே
பாதை செவ்வை செய்தனர் போர் வீரர்
அலைமோதும் ஜனத்திரள் பார்க்க போராடினர் சிலுவை மனிதரை

கோர அடிகளின் இரத்த வெள்ளம் எங்கும் காயங்கள்
தலையில் சூடிய அந்த கிரீடம் முள்ளினால்
நிந்திக்கும் மனிதரின் நிந்தை பேச்சையவர் அன்று சகித்தார்

அந்த கல்வாரியின் பாதை கோரப்பாடுகள் நிறைந்தது
பலியாகும் ஆட்டுக்குட்டி இயேசு தான்
உனக்காக எனக்காக நடந்தார் அந்தப் பாதையில் அன்பினால்
அன்பினாலே ஏற்றுக் கொண்டார் நம் இயேசு கிறிஸ்து தான்

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் பாவக்கறைகளை நீக்குமே
உனக்காக மரித்தாரே இன்று அவரை ஏற்பாயா?

அந்த கல்வாரியின் பாதையில் பாடல் வரிகள், Antha kalvariyin paathaiyil lyrics, Tamil songs

Antha kalvariyin Pathaiyil song lyrics in english

Antha kalvariyin pathaiyil Erusaleamilae
Paathai seivvai seithanar Poar veerar
Alaimothum Janathiral Paarkka poradinar Siluvai manitharai

Kora Adikalin Raththan vellam engum kaayangal
Thalaiyil Soodiya antha kireedam mullinaal
Ninthikkum Manitharin Ninthai peachaiyavar Antru Sagithaar

Antha kalvaariyin Paathai koarapaadugal nirainthathu
Paliyagum Aattukutti Yesu thaan
Unakkaga Enakkaga nadanthaar Antha paathaiyil Anbinaal
Anbinlae Yeattru kondaar Nam yesu kiristhu thaan

Yesu kiristhuvin raththam paavakaraikalai neekkumae
Unakkaga maritharae intru Avarai yearpaaya

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘அந்த கல்வாரியின் பாதையில் – Antha kalvariyin pathaiyil’.
  • It describes the crucifixion path in Jerusalem and the suffering of Jesus.
  • The lyrics express themes of love, sacrifice, and redemption through Jesus Christ.
  • The article includes both the original Tamil lyrics and their English transliteration.
  • It highlights the significance of Jesus’ sacrifice for humanity’s sins.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo