வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva Tamil Christian Song Lyrics
வந்தேன் தந்தேன் தேவா உம் பாதம் என்னை உமக்கே அர்பணித்தேன் ஏற்று என்னை ஆட்கொள்ளுமே உந்தன் பாதம் ஒன்றே என் தஞ்சமே தாழ்த்தி என்னை உமக்கே அர்பணித்தேன் முற்றும் என்னை உமக்கே அர்பணித்தேன்
பாவங்கள் யாவும் போக்கியே எந்தன் வாழ்வை புதிதாக மாற்றினீரே
சிலுவையை சுமந்து உம் இரத்தம் சிந்தி எனக்காக மரித்து உம் ஜீவன் தந்தீர்
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
என் வாழ்வில் என்றும் நிறைவேறவே
என்னை வனையும் இன்றே ஆத்ம நாதா தருகின்றேன் என்னை முற்றிலுமே
வந்தேன் தந்தேன் தேவா பாடல் வரிகள், Vandhen thandhen deva Song Lyrics
Vandhen thandhen deva song Lyrics in English
Vandhen thandhen deva um paadham ennai umakey arpanithen yetru ennai aatkollumey undhan paadham ondrey en thanjamey thazhthi ennai umakey arpanithen mutrum ennai umakey arpanithen
Paavangal yaavum neekiye endhan vaazhvai pudhidhaaga maatrineerey
Siluvai sumandhu um ratham sindhi enakkaga marithu um jeevan thandheer
Vandhen thandhen deva um paadham ennai umakey arpanithen yetru ennai aatkollumey undhan paadham ondrey en thanjamey thazhthi ennai umakey arpanithen mutrum ennai umakey arpanithen
En sitham alla um sitham deva en vaazhvil endrum niraiveravey
ennai vanaiyum indrey aathma naadha tharugindren ennai mutrilumaai
Vandhen thandhen deva um paadham ennai umakey arpanithen yetru ennai aatkollumey undhan paadham ondrey en thanjamey thazhthi ennai umakey arpanithen mutrum ennai umakey arpanithen.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘வந்தேன் தந்தேன் தேவா – Vandhen thandhen deva’.
- It includes both Tamil and English versions of the lyrics, highlighting themes of devotion and surrender.
- The song expresses a deep commitment to God, emphasizing sacrifice and transformation.
- The article also links to additional related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes
