Ennai Thandhen Yesuvae song lyrics – என்னை தந்தேன் ஏசுவே

Faith Score0
Faith Score0

Ennai Thandhen Yesuvae Tamil Christian song lyrics – என்னை தந்தேன் ஏசுவே

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in Tamil

என்னை தந்தேன் ஏசுவே தந்தேன் ஏசுவே
ஏற்றுக்கொள்ளும் என் நேசரே
உம்மை போல மாற்றிட என்னை மாற்றிட
உம் ஜீவன் தந்தீரே

ஏசுவே ஏற்றுக்கொள்ளுமே
ஏசுவே என்னை மாற்றுமே

ஆவியால் நிறைந்து ஜெபித்திட
வல்லமை தருபவர் நீரே -2
ஆவியில் நான் பெலப்படவே
உம் அக்கினியை ஊற்றுமையா -2

ஈசாக்கின் தேவன் நீரே
யாக்கோபின் தேவன் நீரே -2
உயிரில் கலந்து உறவாடிட
உம ரத்தம் சிந்தினீர் யேசுவே -2

ஒருவரும் சேர ஒளியினில்
வாசம் செய்பவர் நீரே -2
கேருபீன்கள் சேராபீன்கள்
அல்லேலூயா பாடிடுவார் – 2

Ennai Thandhen Yesuvae song lyrics, என்னை தந்தேன் ஏசுவே song lyrics, Tamil Songs

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae Lyrics in English

Ennai Thandhen Yesuvae Thandhen Yesuvae
Yettrukkollum En Nesarae
Ummai Pola Maattrida Ennai Maattrida
Um Jeevan Thandheerae -2

Yesuvae Yeattrukkollumae
Yesuvae Ennai Maattrumae

Aaviyaal Niraindhu Jebithida
Vallamai Tharubavar Neerae -2
Aaviyil Naan Belapadavae
Um Akkiniyai Oottrumaiya-2

Eesakkin Devan Neerae
Yakkobin Devan Neerae -2
Uyiril Kalandhu Uravaadida
Um Ratham Sindhineer Yesuvae-2

Oruvarum Sera Oliyinil
Vaasam Seibavar Neerae -2
Kerubeengal Serabeengal
Hallelujah Paadiduvaar -2

 

Key Takeaways

  • The article features the Tamil Christian song lyrics for ‘Ennai Thandhen Yesuvae’ – என்னை தந்தேன் ஏசுவே.
  • It presents both the lyrics in Tamil and their English transliteration.
  • Themes of the song include devotion and transformation through Jesus.
  • The structure includes repeated phrases and a focus on spiritual connection.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo