தந்தேன் தந்தேன் இறைவா – Thanthen Thanthen Iraiva song lyrics

Faith Score0
Faith Score0

தந்தேன் தந்தேன் இறைவா – Thanthen Thanthen Iraiva Tamil Catholic christian song lyrics

தந்தேன் தந்தேன் இறைவா
என்னை தந்தேன் தந்தேன் தலைவா
உள்ளது எல்லாம் உமக்காக
உயர் பலியானாய் எனக்காக
அதில் எம்மையும் இணைத்திடவா

இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம்
அங்கு இருக்கும் வளங்கள்
உந்தன் அருள் கோலம்
கண்டேன் கண்டேன் உந்தன் கருணை உள்ளம்
தினம் வந்தேன் வந்தேன் உந்தன் மலர் பாதம்
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் – உம்
பலியாய் என்னையும் மாற்றிடுவாய்

இதழ்கள் விரிக்கும் நம் மலர் கூட்டம்
எங்கும் இறைவன் இருப்பதை பறைசாற்றும்
என்றும் இன்றும் என் இயேசு தேவா
நீ தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கை பொருளாய் நான் மாறி
உன் காலடி வந்தே சரணடைந்தேன்

தந்தேன் தந்தேன் இறைவா lyrics,  Thanthen Thanthen Iraiva lyrics, Tamil songs

Thanthen Thanthen Iraiva song lyrics in english

Thanthen Thanthen Iraiva
Ennai Thanthen Thanthen Thalaivaa
Ulladhu Ellam Umakkaaga
Uyar Paliyaanaay Enakkaaga
Adhil Emmaiyum Inaithidavaa

Iyarkai Azhagu Undhan Ezhil Vannam
Angu Irukkum Valangal
Undhan Arul Kolam
Kanden Kanden Undhan Karunai Ullam
Dhinam Vandhen Vandhen Undhan Malar Paadham
Thayavudan Ennaiyum Aetriduvaai – Um
Paliyaay Ennaiyum Maatriduvaai

Idhazhgal Virikkum Nam Malar Koottam
Engum Iraivan Iruppadhai Paraisaatrum
Endrum Endrum En Yesu Deva
Nee Thangum Thangum Ullam Iraivan Illam
Kaanikkai Porulaay Naan Maari
Un Kaaladi Vandhe Saranadainthen

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘தந்தேன் தந்தேன் இறைவா – Thanthen Thanthen Iraiva’.
  • It includes links to related Tamil songs and lyrics for further exploration.
  • The meaning of the song emphasizes God’s grace and connection with individuals.
  • The song expresses devotion to Jesus and the beauty of creation.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo