Ennaith thanthaen ellaam Tamil Catholic christian song lyrics – என்னைத் தந்தேன் எல்லாம்
என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்
என் வாழ்வைப் பலியாக்கவே
உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்
பிறரன்பு பணி செய்யவே
என் இயேசுவே என் ஜீவனே
உம்மோடு உறவாடவே –2
1.புகழோடு நான் வாழவில்லை உம்
புகழொன்றே எனக்குப் போதும்
அருள் வாழ்வினில் நான் வளர – உம்
அன்பொன்று எனக்குப் போதும்
உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்
உறவொன்று எனக்குப் போதும்
மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்
கரமொன்றே எனைத் தேற்றிடும்
2.அயலாரிலே உம்மைக் காண
என்னை நான் பலியாக்கினேன்
ஆண்டவரே உம்மை அடைய
என்னை நான் தியாகம் செய்தேன்
உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட
என்னை நான் அர்ப்பணித்தேன்
நற்செய்தி பணியை நாளும் செய்ய
நாதனே என்னைத் தந்தேன்
Ennai thanthaen ellaam lyrics, என்னைத் தந்தேன் எல்லாம் lyrics, Tamil songs
Ennaith thanthaen ellaam Tamil christian song Lyrics in English
ennaith thanthaen ellaam thanthaen
en vaalvaip paliyaakkavae
ullam thanthaen umakkae thanthaen
piraranpu panni seyyavae
en Yesuvae en jeevanae
ummodu uravaadavae –2
1.pukalodu naan vaalavillai um
pukalonte enakkup pothum
arul vaalvinil naan valara – um
anpontu enakkup pothum
uyarvodum thaalvodum vaalumpothum – um
uravontu enakkup pothum
makilvodum thuyarodum vaalumpothum – um
karamonte enaith thaettidum
2.ayalaarilae ummaik kaana
ennai naan paliyaakkinaen
aanndavarae ummai ataiya
ennai naan thiyaakam seythaen
um siththam naalum niraivaettida
ennai naan arppanniththaen
narseythi panniyai naalum seyya
naathanae ennaith thanthaen
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்’.
- It emphasizes themes of devotion and sacrifice to God throughout the lyrics.
- The song expresses a desire for a close personal relationship with Jesus.

