Enna Azhagu Un Arul Azhagu Tamil Catholic Christian Song Lyrics – என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அருள் அழகு
என்ன அழகு உன் அன்பழகு (2)
ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே (என்ன அழகு – அம்மா
1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்
வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
என்னை கொள்ளைக்கொண்டதே… (2)
ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க – 2 (என்ன அழகு – அம்மா
2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
விதையாய் என் நெஞ்சினில்
விளைந்திடுமே கணிந்திடுமே (2)
வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே – 2
அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2 (என்ன அழகு – அம்மா
Enna Azhagu Un Arul Azhagu Song Lyrics, என்ன அழகு உன் அருள் அழகு பாடல் வரிகள்
Enna Azhagu Un Arul Azhagu Lyrics in English
Enna Azhagu Un Arul Azhagu
Emma Azhagu Un Anbalagu -2
Yevanin Neersumaiyae Thaaveethin Koburamae
Saronin Malaralagae Seeyonin Arul Magalae – Enna Alagu Amma
1.Kannimaiyin Thooimaiyum Thazhiyichin Menmaiyum
Vaarthaiyin Unmaiyum Kollaikondathae
Ennai kollai Kondathae -2
Yesuvin Dhasanaai Ennai vaazhavaithtathae -2
Anbae Arulae Amuthae Alagae Nee Vaalga -2 – Enna Alagu Amma
2.Anbu Vizhi Karunaiyim Vaazhvinil Elimaiyum
Vithaiyaai En Nenjinil
Vilanthidumae Kaninthidumae -2
Valamaiyum Vasanthamaum Thanjam Kolla Vanthathae -2
Anbae Arulae Amuthae Alagae Nee Vaalga -2 – Enna Alagu Amma
- Inta Kalam Lyrics – ఇంత కాలం
- Jeevimpacheyu Aathma Lyrics – జీవింపచేయు ఆత్మయైన
- saaswatamainadi nee krupa maa yedala Lyrics – శాశ్వతమైనది నీ కృప మా యెడల
- Indha Devan Endrendrum Lyrics – இந்த தேவன் என்றென்றும்
- Naan Naanagavae Vanthirukkirean Lyrics – நான் நானாகவே வந்திருக்கிறேன்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Enna Azhagu Un Arul Azhagu’ – என்ன அழகு உன் அருள் அழகு.
- The song celebrates the beauty of divine grace and love through heartfelt expressions.
- It includes two verses, both highlighting attributes like purity, kindness, and divine blessings.
- English translations of the lyrics are provided for a broader audience.
- Related links to other Tamil Christian songs are also included.
Estimated reading time: 2 minutes
