கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae Tamil Christian Good Friday song lyrics
கல்வாரியின் மலை மீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ
என் பாவங்கள் முள்ளானதோ என் தீரோகங்கள் ஆணியானதோ
கல்வாரியின் மலை மீதினில் உந்தன் பாடுகள் எனக்காகவோ
பாவத்தை தேடி என் கால்கள் போனதால் உந்தன் கால்களில் இரத்தம் வழிந்ததோ
பாவத்தின் செயல்கள் என் கைகள் செய்ததால் உந்தன் கைகள் கோரமானதோ
என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியனதோ
(கல்வாரியின் மலைமீதிலே உந்தன் பாடுகள் எனக்காகவோ)
சிந்தையில் பாவம் நான் செய்ததால் உந்தன் தலையில் முள் கிரீடம் சகித்தீரோ
இதயத்தில் நான் பாவம் செய்ததால் உந்தன் இதயத்தில் ஈட்டி பாய்ந்ததோ
என் பாவங்கள் முள்ளானதோ என் துரோகங்கள் ஆணியானதோ
கல்வாரியின் மலை மீதிலே lyrics, Kalvariyin Malai Meethilae lyrics, Tamil songs
Kalvariyin Malai Meethilae song lyrics in English
Kalvariyin Malai Meethilae unthan paadugal enakkagavo
En Paavangal mullanatho En Theerogangal aaniyanatho
Kalvariyin Malai Meethilae unthan paadugal enakkagavo
1.Paavaththai theadi en kaalgal ponathaal unthan kaalkalil Raththam Valinthatho
Paavaththin seyalgal en akaigal seithathaal unthan kaigal koramanatho
En Paavangal mullaanatho en thurogangal aaniyanatho
2.Sinthaiyil Paavam naan seithaal unthan thalaiyil mul kireedam sagitheero
En Paavangal mullaanatho en thurogangal aaniyanatho
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian Good Friday song ‘கல்வாரியின் மலை மீதிலே – Kalvariyin Malai Meethilae’.
- It includes the lyrics in both Tamil and English, expressing themes of sin and redemption.
- The song reflects on personal guilt and the suffering of Christ, linking the singer’s actions to His sacrifices.


