கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla saaththan en idam vanthu Tamil Christian VBS kids song lyrics
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து
ஆசைக் காட்டிடுவான்
இயேசுவை விட்டு என்னைப் பிரித்து
அழிக்கப் பாத்திடுவான்
அவனைப் பார்த்து நானும் சொல்வேன்
அப்பாலே போ என்று
என்னோடே இருக்கும் இயேசுவைக் கண்டு
ஓடி ஒளிந்திடுவான் – கள்ளச் சாத்தான்
கள்ளச் சாத்தான் என் இடம் வந்து பாடல் வரிகள், Kalla saaththan en idam vanthu lyrics, Kids vbs chorus songs
Kalla saaththan en idam vanthu song lyrics in English
Kalla saaththan en idam vanthu
Aasai kaattiduvaan
Yesuvai Vittu Ennai Pirithu
Alikka Paathiduvaan
Avanai paarthu Naanum Solvean
Appalae Po Entru
Ennodae Irukkum Yesuvai Kandu
Oodi Olinthiduvaan – Kalla Sathan
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian VBS kids song ‘கள்ளச் சாத்தான் என் இடம் வந்து – Kalla saaththan en idam vanthu’.
- It contains the song lyrics in Tamil and their English transliteration.
- The song highlights themes of faith and the presence of Jesus during challenging times.


