மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean Tamil Christian song lyrics
மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
மெய் சந்தோஷம் பெருகும் இடமறிவேன்
துய்யன் வழியில் நடப்பதாம்
தேவ சமுகம் ஜீவியம் திருப்தி தருமே
மூவருடன் போவது சந்தோஷமாகுமே
ஆத்மா தோல்வி அறிய வேண்டாமே
ஆயன் வழியில் நடப்போமே
மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் lyrics, Mei Inbamirukum Idam Arivean lyrics, Tamil songs
Mei Inbamirukum Idam Arivean song lyrics In English
Mei Inbamirukum Idam Arivean
Thuiyyan Vazhiyil Nadappathaam
Mei Santhosam Perugum Idamarivean
Thuiyyan Vazhiyil Nadappathaam
Deva Samoogam Jeeviyam Thirupthi Tharumae
Moovarudan Povathu Santhoshamagumae
Aathma Tholvi Ariya Vendamae
Aayan Vazhiyin Nadappomae
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘மெய் இன்பமிருக்கும் இடம் அறிவேன் – Mei Inbamirukum Idam Arivean.’
- It emphasizes themes of joy and spiritual fulfillment along the path of faith.
- The English translation of the lyrics provides a deeper understanding of the song’s message.

