என்னை அன்போடு நேசிக்க – Ennai Anbodu Nesikka
என்னை அன்போடு நேசிக்க
என்னத்தான் என்னில் கண்டீரோ
சேற்றில் கிடந்த என்னை நீர்
உம் பொன்கரம் நாட்டில் பிடித்தீர்
இதுபோல என்னை நேசிக்க – என்னில்
என்னத்தான் நன்மை கண்டீரோ
இதுவரை என்னைத் தாங்கிட – என்னில்
என்னத்தான் நன்மைக் கண்டீரோ
தூயரே தூய ஆவியே (2)
வற்றாத நதியே தேனிலும் மதுரமே
Ennai Anbodu Nesikka song lyrics in English
Ennai Anbodu Nesikka
Enanthaan Ennil Kandeeraiya
Seattril Kidantha Ennai neer
Um Ponkaram Naattil Piditheer
Ithupola Ennai nesikka ennil
Ennaithaan nanmai kandeeraiya
Ithuvarai Ennai thaangida Ennil
Ennnathaan Nanmai kandeero
Thuyarae Thooya Aaviyae-2
Vattratha Nathiyae Theanilum Mathuramae
Ennai Anbodu Nesikka – என்னை அன்போடு நேசிக்க, Tamil christian devotional song, world tamil christian songs lyrics


