வானவில் வானில் தோன்றுதே – Vaanil Vaanil Thontruthae Tamil Christian Kids VBS Song lyrics
வானவில் வானில் தோன்றுதே ஏழு வண்ண நிறங்களாய்
அழகழகாய் அது தோன்றுதே நல்ல செய்தி சொல்லுதே
Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet – 2 -வானவில்
பல வண்ண செயல்கள் என் உள்ளில் உள்ளதே
அழகழகாய் என்னில் வெளிவர வேண்டுமே (2) – Red
வானவில் வானில் தோன்றுதே பாடல் வரிகள், Vaanil Vaanil Thontruthae Lyrics
Vaanil Vaanil Thontruthae song lyrics in English
Vaanil Vaanil Thontruthae Yealu Vanna Nirankalaai
Alagalakaai Athu Thontruthae Nalla Seithi Solluthae
Red, Orange, Yellow, Green, Blue, Indigo, Violet – 2 – Vaanil
Pala vanna seyalgal en ullil ullathae
Alagalakaai ennil velivara veandumae -2 – Red
Estimated reading time: 1 minute


