வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla
வெட்கப்பட்டு போவதில்ல – Vetkapattu Povathilla Tamil Christian Song Lyrics, Tune and Sung by Pastor.P.Raju (Stephen Raju).Magimaiyin Aalayam.
வெட்கப்பட்டு போவதில்ல
வெந்து நொந்து போவதில்ல
இயேசு போல யாரும் இல்ல – நான் ஆராதிக்கும்
இயேசு போல யாரும் இல்ல
1. என் கைய பிடிச்சவரு
என் கண்ணீரை துடைப்பாரு – 2 – அதனால நான்
2. என்ன பெயர் சொல்லி அழைச்சவரு
பெரும் காரியங்கள் செய்வாரு – 2 – அதனால நான்
3. என் விண்ணப்பத்தை கேட்பவரு
ஒரு அற்புதத்தை செய்வாரு – 2 – அதனால நான்
4. என் கூக்குரல் கேட்பவரு
என் குறை எல்லாம் தீர்ப்பாரு – 2– அதனால நான்
5. இந்த ஊருக்காக அழைச்சவரு
தந்த ஊழியத்தை தாங்குவாரு – 2 – அதனால நான்
வெட்கப்பட்டு போவதில்ல song lyrics, Vetkapattu Povathilla song lyrics. Tamil songs
Vetkapattu Povathilla song lyrics in english
Vetkapattu Povathilla
Venthu Nonthu Povathilla
Yesu Pola Yaarum Illa Naan Aarathikkum
Yesu Pola Yaarum Illa
1.En Kaiya Pidichavaru
En Kanneerai Thudaipaaru-2 Athanala Naan
2.Enna Peayar Solli Alaichavaru
Perum Kaariyangal Seivaaru -2 Athanala Naan
3.En Vinnapaththai Keatpavaru
Oru Arputhathai Seivaaru -2 Athanala Naan
4.En Kookural Keatpavaru
En kurai Ellaam Theerpaaru -2 Athanala Naan
5.Intha Oorukkaga Alaichavaru
Thantha Oozhiyaththai Thaanguvaaru -2 Athanala Naan
- உம் கிருபை எனக்குப் போதுமே – Um Kiruba Enaku Pothume song lyrics
- En Janangal Vetkapattu povathillai song lyrics – என் ஜனங்கள் வெட்கப்பட்டு
- வெட்கப்பட்டுப் போவதில்லை – Vetkapattu Povathillai
- Vetkapattu Povathilai Tamil Christian Song lyrics – வெட்கப்பட்டுப் போவதில்லை
- வெட்கப்பட்டுப் போவதில்லை – Vetkapattu Povathilai Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
