Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்
Yealaiyenakku Adaikkalam – ஏழையெனக்கு அடைக்கலம்
ஏழையெனக்கு அடைக்கலம் அவரே
பலமுள்ள கன்மலை வெளிச்சமுமே
கூப்பிடும் போது பதில் தந்திடும்
நல் பரிசுத்தராம் என் இயேசு பரன்- ஏழை எனக்கு அடைக்கலம்
- வழிதப்பி நடந்த என் கால்களை நீர்
ஜீவ பாதையில் நடத்தினீரே
உருவாக்கினார் என் ரூபத்தையும்
புகழ்ந்து பாடிடுவேன் காலமெல்லாம் - கார்முகில் போல் துன்பம் வந்த நேரம்
காருண்ய சிறகின் மறைவில் என்னை
காத்த நல் தயையை நான் வர்ணிப்பேனே
கல்வாரி அன்பரை காலமெல்லாம்
Yealaiyenakku Adaikkalam song lyrics in English
Yealaiyenakku Adaikkalam Avarae
Balamulla Kanmalai Velichamum
Koopidum Pothu Pathil Thanthidum
Nal parisutharaam En yesu Paran – Yealai Enakku
1.Vazhi Thappi Nadantha En kaalkalai Neer
Jeeva Paathaiyil Nadathineerae
Uruvakkinaar En Roobaththaiyum
Pugalnthu Paadiduvean Kaalamellaam
2.Kaarmugil Pol Thunbam Vantha neram
Kaarunya Siragin Maraivil Ennai
Kaatha nal thayaiyai Naan Varnippeanae
Kalvaari Anbarai kaalamellaam
Lyrics and sung by Eva. எசேக்கியேல் ஜார்ஜ் / Eva.One Day Moses
Chrods : R-16 Beat Ballad T-90 E 4/4
- நீரே என் பெலன் நீர் என் அடைக்கலம் – Neerae En Belan Neer En Adaikkalam
- Neer Enakku Adaikkalam Song Lyrics
- அடைக்கலம் அடைக்கலம் இயேசுவே -Adaikalam Adaikalam Yesuve
- Naan Bayapaden Neer En Adaikkalam lyrics – நான் பயப்படேன் நீர் என் அடைக்கலம்
- Yesu Nam Aadaikalam – இயேசு நம் அடைக்கலம்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs