Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே
Yen Thagapanae Yen Yesuvae Tamil Christian Song lyrics, Written tune and sung by Christopher Devadass – என் தகப்பனே என் இயேசுவே
SONG TITLE: என் தகப்பனே : Yen Thagapanae
என் தகப்பனே என் இயேசுவே
என் துணையாளரே என் நம்பிக்கையுமே
நீரில்லா வாழ்கை வெறுமைதானே
நீரில்லா வாழ்கை தனிமைதானே
நீரில்லா வாழ்கை சுமைதானே
நீரில்லா வாழ்கை இருள்தானே
Yen Thagapanae Yen Yesuvae
Yen Thuniyalarae Yen Nambikaiyumae
Neer Illa Valzhkai Verumaithanae
Neer Illa Valzhkai Thanimaithanae
Neer Illa Valzhkai Sumaiyanathae
Neer Illa Valzhkai Eerulanathae
1. உம்மோடு நான் நடந்திட
உம்மோடு நான் பேசிட
உம் தோளில் நானும் சாய்ந்திட
உம்மையே நான் நேசிக்க
உம் வார்த்தையால் உம் பெலத்தால்
விலகாமல் என்னை காத்திடும்
Ummodu Nan Nadantheeda
Ummodu Nan Paesida
Um Tholil Nanum Saaintheeda
Ummaiyae Nan Nesika
Um Varthaiyal Um Belathal
Vilagamal Yennai Kathidum
2. உம் அன்பு எனக்கு போதுமே
உம் வார்தையால் நான் வாழுவேன்
உம் கரம் எனக்கு போதுமே
உம் கிருபையால் நான் வாழுவேன்
உம் தயவு உம் கரமே
நித்தமும் என்னை தாங்கிடும்
Um Anbu Yennaku Pothumae
Um Varthaiyal Nan Valzhuvain
Um Karam Yennaku Pothumae
Um Kirubaiyal Nan Valzhuvain
Um Thayavu Um Karamae
Nithamum Yennai Thangidum
3. உம் நாமம் சொல்லி துதித்திடவே
உமக்காய் நித்தமும் வாழுந்திட
கரம் பிடித்து என்னை நடத்துமே
உம் மகிமையில் நான் சேர்ந்திட
உம் சித்தம் நான் செய்திட
நித்தமும் என்னை நடத்திடும்
Um Naamam Sollee Thuthithida
Ummakai Niththamum Valzhnthida
Karam Pidithu Yennai Nadathumae
Um Magimaiyil Nan Seerntheeda
Um Sitham Nan Seithida
Nithamum Yennai Nadathidum
En Thagapanae En Yesuvae song lyrics in English
En Thagapanae En Yesuvae lyrics, என் தகப்பனே என் இயேசுவே lyrics, Tamil songs
- மனசெல்லாம் அறிந்தவரே – Manasellam Arinthavarae
- Deewana main Yeshu ka song lyrics
- Hallelujah Hossanna Ne Padedhanu – హల్లెలూయా హోస్సన్ననే పాడెదను
- வாருங்கள் கெத்செமனேக்கு – Vaarungal Gethsemanekku
- ಕೈ ಬಿಡದ ದೇವರೇ – Kaibidada Devarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே’.
- Christopher Devadass wrote and performed the song, expressing devotion and faith in Jesus.
- The lyrics emphasize themes of companionship, support, and gratitude for divine love and guidance.
- Sections of the song describe a life without Jesus as empty and painful, highlighting the importance of faith.
- நீர் வாருமே – Neer Varumae En Thagapanae
- Parama Thagapanea nadathi vantheerae song lyrics – பரம தகப்பனே நடத்தி வந்தீரே
- உம் வார்தையிலே – Um Varthaiyilae
- நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum
- வந்தாரே ராஜா வந்தாரே – Vantharae Raja Vantharae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

