இயேசு என்னும் நாமம் பேசுகின்ற – Yesu ennum naamam peasukinra
இயேசு என்னும் நாமம் பேசுகின்ற – Yesu ennum naamam peasukinra tamil christian song lyrics
இயேசு என்னும் நாமம் பேசுகின்றபோது
என்னுள்ளம் மகிழ்வுகொண்டது – அதை
ஏழிசையில் பாடுகின்றது (2)
1. நான் மீட்பளிக்கும் மகிழ்வு கொண்டேன்
வான்வீட்டவரின் அழைப்பைக் கேட்டேன் (2)
பெற்றப் பெரும்வாழ்வைப் பகிர்ந்து கொள்கவென்று
பேசியவர் அனுப்பிவைத்தார் தன் ஆவியரும் உயிரும் தந்தார்
2. என் உள்ளமெல்லாம் கொள்ளை கொண்டார்
தன் இல்லம் அதை அங்கு கண்டார் (2)
இயேசுவும் நானும் மானிடர் யாவரும்
சேர்ந்தங்கே வாழ்ந்திருப்போம் சகோதரராய் வாழ்ந்திருப்போம்
Yesu ennum naamam peasukintra song lyrics in english
Yesu ennum naamam peasukintra pothu
Ennullam magilvukondathu athai
yealisaiyil paadukintrathu -2
1.Naan meetpalikkum magilvu Kondean
vaan veettavarin alaippai keatean-2
pettra perum vaalvai pagirnthu kolkaventru
peasiyavar anuppuvaithaar than aaviyarum uyirum thanthaar
2.En Ullamellaam kollai kondaar
than illam athai angu kandaar-2
yesuvum naanum maanidar yaavarum
searnthangae vaalnthiruppom sagothararaai vaalnthiruppom
- இயேசு என்னும் நாமம் – Yesu Ennum Naamam song lyrics
- என் இயேசையா – En Yaesaiyaa song lyrics
- இயேசுவின் நாமம் புது பெலன் – Yesuvin Naamam Puthu Belan lyrics
- சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம் – Sarva valla naamam Yesuvin naamam song lyrics
- Yesu Ennum Iniya Namam song lyrics – இயேசு என்னும் இனிய நாமம்
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics of ‘இயேசு என்னும் நாமம் பேசுகின்ற – Yesu ennum naamam peasukinra’.
- It expresses joy in the name of Jesus and provides lines about redemption and community.
- The song emphasizes a close relationship with Jesus and unity among believers.
- Links to additional Tamil Christian songs are included for further exploration.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
