Yesuvae En Rajanae Vaalvai valanga song lyrics – இயேசுவே என் ராஐனே வாழ்வை
Yesuvae En Rajanae Vaalvai valanga song lyrics – இயேசுவே என் ராஐனே வாழ்வை
இயேசுவே என் ராஐனே வாழ்வை வழங்க வந்தாய்
தேவனே என் தெய்வீகனே வார்த்தை உலகில் வந்தாய் (2)
- மன்னாவை உண்டார்கள் மடிந்தார்கள்
இத்தண்ணீரைப் பருகியவன் தாகங்கொண்டான் (2)
இயேசுவே என்னை உண்பவன் வாழ்வடைவான்
என்னிடம் வருபவன் தாகம் கொள்ளான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் தந்ததால் வாழ்வைக் கண்டேன் வாழ்வைப் பகிர்ந்தளிப்பேன் - வானமும் பூமியும் அழிந்துவிடும் இறை
வார்த்தையோ ஒருநாளும் அழியாது (2)
இயேசுவே தன்னை உயர்த்துபவன் தாழ்வடைவான்
தன்னைத் தாழ்த்துவோன் உயர்வடைவான்
என்று சொன்னதால் நான் வந்தேன்
நீர் வாழ்ந்ததால் அன்பைக் கண்டேன் அன்பாய் வாழ்ந்திடுவேன்
- Aalayam Varugintren Aandavarae song lyrics – ஆலயம் வருகின்றேன் ஆண்டவரே
- Aandavar sannithi vaarungalae song lyrics – ஆண்டவர் சன்னிதி வாருங்களே
- Aandavare Neerae Ennai Mayakkiviteer Song Lyrics in Tamil
- Aandavarin Aavi En Mael Ulathu song lyrics – ஆண்டவரின் ஆவி என் மேல்
- Aandavarin Vaaku En Pathai song lyrics – ஆண்டவரின் வாக்கு என் பாதை
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil catholic song