இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom
இயேசுவைக் காண்போம் – Yesuvai Kanbom
இயேசுவைக் காண்போம் இயேசுவைக் காண்போம் வாழ்வும் வழியும் உண்மையுமான இயேசுவைக் காண்போம்
- அன்பு மிகுந்தவர் அமைதி நிறைந்தவர் அன்பே கடவுள் அழைக்கிறார் உன்னை அன்பு பணியில் அறநெறியில் சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
2.நீதி நேர்மையில் இரக்கச் செயல்களில் மனித மாண்பு மண்ணில் மலர ஜாதி மதங்கள் இனவெறிமாறி சீடர்கள் ஆகுவோம் வாழ்வைத் தொடருவோம்
- வீழ்ந்த மனிதனை இயேசு தூக்கி எடுப்பவர் பாவங்கள் போக்கி நோய்களை நீக்கி தின்மைகள் மாறி நன்மைகள் செய்ய சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
- கண்ணீர் துடைப்பவர் இயேசு கவலை தீர்ப்பவர் கண்மணிபோல காப்பார் உன்னை காலமெல்லாம் கனிகள் கொடுக்க சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
- இறையாட்சி மலர்ந்திட இயேசு சிலுவையில் பலியானார்
இறந்தும் வாழ்கிறார் இம்மானுவேலாக ஒரே மேய்ப்பனும்
மந்தையுமாகிட(யோ 10:16) சீடர்கள் ஆகுவோம் – வாழ்வைத் தொடருவோம்
Yesuvai Kanbom Yesuvai song lyrics in english
Yesuvai Kanbom Yesuvai Kanbom Vaalvum Vazhiyum
unmaiyumaana Yesuvai Kanbom
1.Anbu Migunthavar
Amaithi Nirainthavar
Anbae Kadavul Alaikkiraar
Unnai Anbu paniyil Araneriyil Seedargal Aaguvom
Vaalvai thodaruvom
2.Neethi nearmaiyil Irakka seyalkalil manitha Maanbu mannil Malara
Jaathi Mathanagl inaverimaari seedargal Aaguvom Vaalvai thodaruvom
3.Veelntha manithanai yesu thokki Eduppavar Paavangal Pokki
Noaikalai neekki Thinmaigal maari Nanamigal
Seiya seedargal aaguvom
Vaalvai thodaruvom
4.Kanneer thudaippavar Yesu Kavalai theerppavar
kanmanipola Kappaar
Unnai kaalamellaam
Kanigal kodukka
seedargal aaguvom
Vaalvai thodaruvom
5.Iraiyatchi Malarnthida yesu siluvaiyil Paliyanaar
Iranthum vaalkiraar Immanuvelaga orae meippanum
Manthayumagida seedargal aaguvom
Vaalvai thodaruvom
- நீர் வாரும் கர்த்தாவே – Neer Vaarum Karthavae
- Matthew-27 – மத்தேயு-27
- Hebrews-3 – எபிரெயர்-3
- John-7 – யோவான்-7
- பிதாவே மெய் விவாகத்தை – Pithavae Mei Vivaakathai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."