ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar Evalavu Nallaverendu

Faith Score0
Faith Score0

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar evalavu nallaverendu Tamil Christian Devotional RC songs lyrics and song by Brother Christudas.

ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள் -2

  1. ஆண்டவரை நான் எந்நேரமும் போற்றுவேன் அவரது புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும் என் ஆன்மா ஆண்டவரில் பெருமை கொள்ளும் சிறுமையுற்றோர் இதைகேட்டு அக்களிப்பார்களாக
  2. அவரை நோக்குங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள் வெட்கத்தால் தலைகுனியமாட்டீர்கள் இதோ திக்கற்றவன் கூவி அழைக்க ஆண்டவர் அவன் குரலை கேட்டார் எல்லாவித நெருக்கடியினின்றும் அவனை விடுவித்தார்
  3. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினி கிடக்கும்
    ஆண்டவரை தேடுவோர்க்கோ எதுவும் குறைவுபடாது
    ஆண்டவர் எவ்வளவு நல்லவர் என்று சுவைத்து பாருங்கள்
    அவரிடம் தஞ்சம் புகுவோர் பேறுபெற்றவர்
  4. உள்ளம் நொறுங்குண்டவர்களுக்கு அருகிலே உள்ளார் ஆண்டவர்
    மனம் நலிந்தவர்களை காக்கின்றார் ஆண்டவரது கண்கள் நீதிமான்களை
    நோக்குகின்றன தம் ஊழியரின் ஆத்துமங்களை ஆண்டவர் மீட்கின்றார்

ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று பாடல் வரிகள், Andavar Evalavu Nallaverendu Song lyrics.

Andavar evalavu nallaverendu song lyrics in English

Andavar evalavu nallaverendu
Suvaithu Paarugal -2 – Aandavar Evvalavu Nallavar

1.Aandavarai Naan Enneramum Pottruvean
Avarathu Pugal Eppothum
En Naavil Olikkum
En Aanma Aandavaril Perumai kollum
Sirumaiyuttooe Ithaikeattu Akkalaippaarkalaga

2.Avarai nokkungal Magilchi Adaiveergal
Vetkathaal Thalaikuniyamaatteergal
Ithu Thikkattravan Koovi Alaikka
Aandavar Avar Kuralai Keattaar
Ellavitha Nerukkadiyinintrum
Avanai viduvuththaar

3.Singakuttigal Thaazhiyadanthu Pattini kidaikkum
Aandavarai Theaduvorkko Ethuvum Kuraivupadathu
Andavar evalavu nallaverendu Suvaithu Paarungal
Avaridam Thanjam puguvor perupettor

4.Ullam Norungundavarkalukku Arugilae Ullaar Aandavar
Manam Nalinthavarkalai Kaakkintraar
Aandavarathu Kangal Neethimaankalai
Nokkukintrana Tham Oozhiyarin
Aathumangalai Aandavar Meetkintraar

Key Takeaways

  • The song ‘ஆண்டவர் எவ்வளவு நல்லவரென்று – Andavar Evalavu Nallaverendu’ praises the goodness of God.
  • It highlights themes of joy, faith, and divine protection against life’s struggles.
  • The lyrics encourage listeners to seek solace and strength in God, emphasizing His constant presence.
  • Additional links to related Tamil Christian songs and scriptures are provided for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo