இயேசுவின் இரத்தம் வெண்மை -Yesuvin Ratham Venmai song

பல்லவி

இயேசுவின் இரத்தம் வெண்மையாக்குதே!
என் நல் நேசர்

சரணங்கள்

1. பாவியை மீட்கப் பரலோகம் விட்ட – இயேசுவின்

2. லோகத்தின் துன்பத்தை பாவிக்காய்ச் சகித்த – இயேசுவின்

3. பாவியின் பாரங்கள் யாவையும் நீக்கும் – இயேசுவின்

4. பாவத்தால் அதிக வாதைப்பட்டோரை – இயேசுவின்

Leave a Comment