ஆயிரம் வருட அரசாட்சியே – Ayiram Varuda Arasatchiye
ஆயிரம் வருட அரசாட்சியே – Ayiram Varuda Arasatchiye
ஆயிரம் வருட அரசாட்சியே
பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
பரமபிதா வேத வாக்கிதே
பசுமை பொற்காலம் வருகின்றதே – ஆயிரம் வருட அரசாட்சியே
இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை
இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை
இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும்
குழந்தையின் கரங்கள் பாம்பின் மண்புதரில்
களங்கம் பயமின்றி விளையாடுமே – ஆயிரம் வருட அரசாட்சியே
வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
விருட்சங்கள் இனிய கனி தருமே
வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே
விருட்சங்கள் இனிய கனி தருமே
அமைதியும் நிலவும் சுக வாழ்வு துளிர்க்கும்
அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே – ஆயிரம் வருட அரசாட்சியே
கிறிஸ்தேசு ராஜா புவி ஆளுவார்
கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே
கிறிஸ்தேசு ராஜா புவி ஆளுவார்
கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே
பரிபூர்ணம் அடைந்த மெய் தூய பக்தர்கள்
பரனோடு நீடூழி அரசாளவே
ஆயிரம் வருட அரசாட்சியே
பரிசுத்தவான்களின் இராஜ்ஜியமே
பரமபிதா வேத வாக்கிதே
பசுமை பொற்காலம் வருகின்றதே
ஆயிரம் வருட அரசாட்சியே
Ayiram Varuda Arasatchiye song lyrics in English
Ayiram Varuda Arasatchiye
Parisuththavaankalin Rajjiyamae
Paramapitha Vedha vaakkithae
Pasumai Porkaalam Varukintrathae – Aayiram Varuda Arasathchiyae
Idukkangal Theengu Ilaippaarillai
Igaththil karththavain Magimai Thangum
Idukkangal theengu ilaippaarillai
Igaththil Karthavain Magimai thangum
Kulanthaiyin Karangal Paampin Manputharil
Kalangam Bayamintri Vilaiyaduame – Aayiram Varuda Arasathchiyae
Varanda Nilankalum Sezhithongumae
Virutchangal Iniya kanitharumae
Varanda Nilangalum sezhithongumae
Virutchangal iniya kanitharumae
Amaithiyum Nilavum Suga vaalvu thulirkkum
Arpayusullorgal Athil illaiyae – Aayiram Varuda Arasathchiyae
- சின்னவன் ஆயிரம் ஆயிரமாய் – Chinnavan Ayiram Aayiramaai
- புது வருட வாக்குத்தத்த வசனங்கள் – New Year Promise Tamil Bible Verse
- 27 – 7000 வருட சரித்திரம் – Peter Madhavan – Tamil Christian Message – Bible Facts
- Tamil christian Songs starting with Letter A
- Aayiram aayiram thalaimuraigal – ஆயிரம் ஆயிரம் தலைமுறைகள்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."