அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் – Abishegam Ootrum Ayya Naan

Asborn Sam
Faith Score0
Faith Score0

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் – Abishegam Ootrum Ayya Naan Tamil Christian Song Lyrics and Sung by Pas. Asborn Sam

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 )

அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 )

  1. கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
    ஆவியின் நதியில் மூழ்கிடுவேன் ( 2 )
    பலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல
    ஆவியனாலே எல்லாம் ஆகும் ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 )

  1. மோசேயோடுப் பேசினிரே
    இன்று என்னோடும் பேசிடுமே ( 2 )
    முட்ச்செடி தன்னில் தோன்றின தேவன்
    இன்றும் அற்புதம் செய்திடுமே ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 2 )

  1. பார்வோனின் சேனையை அழிதிடவே
    வரங்களை இன்று தந்திடுமே ( 2 )
    சாத்தானின் திட்டங்களை தகர்த்தெறிய வல்லமை இன்று தந்திடுமே ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான்
அனல் கொண்டு எழும்பிடுவேன் ( 4 )

அந்தகார வல்லமைகள் அழிந்திடுதே
பாதாள சங்கிலிகள் உடைந்திடுதே ( 2 )

அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் பாடல் வரிகள், Abishegam Ootrum Ayya Naan Lyrics

Abishegam Ootrum Ayya Naan song lyrics in English

Abishegam Ootrum Ayya Naan
Anal kondu Elumbiduvean (4)

Anthakaara vallamaigal Aalinthiduthae
Paathala sangiligal udainthiduthae (2)

1.Karmel parvaththil Nintriduvean
Aaviyin Nathiyil Moolgiduvean (2)
Balaththinaal Alla Barakkiramal Alla
Aaviyanaale Ellaam Aagum (2) – Abishegam

2.Mosaeyodu Pesinerae
Intru Ennodum Pesidumae (2)
Mutchedi Thannil Thontrina Devan
Intrum Arputham seithidumae (2) – Abishegam

3.Paarvonin Seanaiyai Alithidavae
Varankalai intru thanthidumae (2)
Saathanin thittangalai Thartheriya
Vallamai intru (2) – Abishegam

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘அபிஷேகம் ஊற்றும் ஐயா நான் – Abishegam Ootrum Ayya Naan’.
  • The song speaks of overcoming darkness and breaking chains with divine power.
  • Sections of the lyrics emphasize themes like faith, strength, and miracles performed by God.
  • The article also includes a translation of the lyrics into English for broader understanding.
  • Additionally, it provides links to related Tamil Christian songs for further exploration.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo