காலத்தின் அருமையை உணர்ந்து – kalathin Arumaiyai Unarnthu song lyrics
காலத்தின் அருமையை உணர்ந்து – kalathin Arumaiyai Unarnthu song lyrics
காலத்தின் அருமையை உணர்ந்து
வாழாவிடில் கண்ணீர் விடுவாயே
அனுபல்லவி
ஞாலத்தில் பரனுன்னை நாட்டின நோக்கத்தை
சீலமாய் நினைத்தவர் மூலம் பிழைத்திடுவாய்
சரணங்கள்
1. மதியை இழந்து தீய வழியிலே நீ நடந்தால்
வருங்கோபம் அறிந்திடாயோ?
கதியாம் ரட்சண்ய வாழ்வை நீ கண்டு மகிழ்ந்திட
காலம் இதுவே நல்ல காலம் என்றறியாயோ?
2. இகத்தினில் ஊழியம் அகத்தினில் நிறைவேற
யேசுனை அழைத்தாரல்லோ,
மகத்துவ வேலையை மறந்து தூங்குவாயானால்
பகற்கால முடியும் ராக்காலத்திலென்ன செய்வாய்?
3. முந்தின எரேமியா அனனியாவுக் குரைத்த
முடிவை நீ அறியாயோ?
எந்தக் காலமும் சிரஞ்சீவி யென்றெண்ணிடாமல்
ஏற்ற ஆயத்தமாய் எப்போதும் இருந்திடாயோ? – காலத்தின்
kalathin Arumaiyai Unarnthu song lyrics
kalathin Arumaiyai Unarnthu
Vaazhavidil Kanneer Viduvayae
Ganalaththil paranunnai Naattina Nokkaththai
Seelamaai Ninaithavar Moolam Pilaithiduvaai
1.Mathiyai Ilanthu Theeya Vazhiyilae Nee Nadanthaal
Varunkabam Arinthidayo
Kathiyaam Ratchanya Vaalvai nee kandu Magilnthida
Kaalam ithuvae Nalla kaalam Entrariyayo
2.Igaththinil Oozhiyam Agaththinil Niraivera
Yesunnai Alaitharallo
Magathuva Vealaiyai Maranthu Thoonguvayanaal
Pagarkaala mudiyum Rakkalathil Enna Seivaai
3.Munthina Yeramiya Ananiyavukku uraitha
Mudivai Nee Ariyayo
Entha Kaalamaum Siranjeevi Entrennidamal
Yeattra Aayaththamaai Eppothum Irunthidayo – Kalaththin
- Kaalaththin Arumaiyai Arindhu Lyrics – காலத்தின் அருமையை அறிந்து
- New Song | விடியற் காலத்தின் நட்சத்திரம் | Vailankanni | Madha Songs| Tamil Christian songs
- Yugam pala munbe ennai arindhu – யுகம் பல முன்பே என்னை
- நீதிமொழிகள்-1 – Proverbs-1
- அப்பா உம் சமூகம் ஆசையே – Appa Um samoogam
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."