தினம் தினம் இயேசு நாயகனை – Dhinam Dhinam Yesu Naayaganai
தினம் தினம் இயேசு நாயகனை – Dhinam Dhinam Yesu Naayaganai
தினம் தினம் இயேசு நாயகனை
மனம் மனம் மகிழ்ந்து பாடுவேன்!
மகிழ்ந்து பாடுவேன்
ஆனந்தமாக என் நேசர் மார்பில்
அன்போடு சாய்ந்து அகமகிழ்வேன்! – தினம்
- கருவில் என்னைத் தெரிந்து கொண்டு
கருத்தாய் அவரை பாட வைத்தார் – ஆனந்தமாக - வலையை எனக்காய் சாத்தான் விரிக்க
வழியை மாற்றி அழைத்துச் சென்றார் – ஆனந்தமாக - தேவன் தன்னை விலையாய்த் தந்தே
பாவி என்னை மந்தை சேர்த்தார் – ஆனந்தமாக - மன்னவன் இயேசு என்னுள் இருக்க
மனிதன் எனக்கு என்ன செய்வான் – ஆனந்தமாக - அல்லல் நீக்கி மார்பில் அணைத்தார்
அல்லேலூயா பாடுகிறேன் – ஆனந்தமாக
Dhinam Dhinam Yesu Naayaganai song lyrics in english
Dhinam Dhinam Yesu Naayaganai
Manam Manam Magilnthu Paaduvean
Magilnthu Paaduvean
Aananthamaga en Neasar Maarbil
Anbodu Saainthu Agamailvean
1.Karuvil Ennai therinthu kondu
Karuthaai Avarai Paada Vaithaar
2.Valaiyai enakkaai saathaan virikka
vazhiyai maattri alaithu sentraar
3.Devan Thannai vilaiyaai thanthae
paavi ennai Manthai searththaar
4.Mannvan yesu ennul Irukka
manithan Enakku enna seivaan
5.Allal neekki maarbil anaithaar
alleluya paadukirean
Dhinam Dhinam Yesu Naayaganai Lyrics, Thinam Thinam yesu nayagani lyrics, Dhinam yesu nayaganai lyrics, dhinam thinam yesu nayagan lyrics
- Ennoda Hero Avaru – என்னோட ஹீரோ அவரு
- Nanna Karathavanae – நன்னா கரேதவனே
- Naa Thodugaa – నా తోడుగా నీవుండగా
- Oruvarae Vanathin – ஒருவரே வானத்தின்
- Devuni rajyamulo – దేవుని రాజ్యములో
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."