உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka song lyrics
உம்மை போல் என்னை நேசிக்க – Ummai pol Ennai Nesikka song lyrics
உம்மை போல் என்னை நேசிக்க
யாருமில்லை என் இயேசுவே – 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நேசித்தீர் – 2
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2
தேவ ஆவியே என்னில் வாருவே
தேவ அன்பினால் என்னை நிரப்புமே
1. சகலத்தையும் சிருஷ்டித்தீர்
உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத
மண்ணான என்னையும்
ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
( தேவ ஆவியே )
2. உம் கரத்தின் கிரியை நான்
உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய்
பரிசுத்த தேவன் நீர்
குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
( தேவ ஆவியே )
3. உம் மகிமை இழந்தீரே
பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய்
உம் நேசகுமாரனை
சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
( தேவ ஆவியே )
Ummai pol Ennai Nesikka song lyrics in english
Ummai pol Ennai Nesikka
Yaarumillai En yesuvae-2
Thaayin Karuvil Uruvagum Munnae
Ennai nesaitheer-2
Ennai nesikkum Nesar Neer Undu -2
Deva Aaviyae Ennil vaaruvae
Deva Anbinaal Ennai nirappumae
1.Sagalaththaiyum Shirustiththeer
Umakkaga shirustiththeer
Ontrukkum Uthavatha
Mannaana Ennaiyum
Jeevanilum Athigam nesitheer – Deva Aaviyae
2.Um Karaththin Kiriyai naan
Ummoduentrum Vaalnthida
Paaviyana enakkaai
Parisuththa devan Neer
Kuttramilla Raththam Sinthineerae – Deva Aaviyae
3.Um Magimai Ilantheerae
Paavamaga maarineerae
Thaguthiyilla Enakkaai
Um Nesakumaranai
Siluvaiyilae Oppukodutheerae – Deva Aaviyae
- என்னை நேசிக்க ஒருவர் உண்டு – Ennai nesikka oruvar undu
- Ummaipol Yarum Illai Song Lyrics
- உம்மை போல என்னை நேசிக்க -Ummai Pola Ennai nesikka
- உம்மைப்போல் என்னை நேசிக்க – Ummaipol ennai nessika
- Ummai Pola Nesikka yaarrum illai song lyrics – உம்மைப் போல நேசிக்க யாரும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."