Intha Naal Eankku Thantha Tamil Salvation Christian song lyrics – இந்த நாள் எனக்குத் தந்த
பல்லவி
இந்த நாள் எனக்குத் தந்த நல் நாதா;
சந்ததமும் நமோ சரணம்
அனுபல்லவி
வந்தென்னை யாளும் – வரந்தா இந்நாளும்
வல்லா இத்தருணம்
சரணங்கள்
1. பானொளி வீசுமுன் வானொளி என்னகம்
தாவ கிருபை ஈவா
பாதை காட்டிப் பல வாதை ஓட்டு மெந்தன்
பாவநாச தேவா – இந்த
2. பாழுடலின் செய்கை பதினேழினின்று
பண்பாய்ப் பாதுகாரும்
வாழுமாவியின் கனி ஒன்பதும் இன்று
வர்த்தனையாய்த் தாரும் – இந்த
Intha Naal Eankku Thantha song lyrics, இந்த நாள் எனக்குத் தந்த பாடல் வரிகள்
Intha Naal Eankku Thantha song lyrics in English
Intha Naal Eankku Thantha Nal Naatha
Santhathamum Namo Saranam
Vanthennai Yaalum Varantha Innaalum
Vallaa Iththarunam
1.Paanoli Veesumun Vaaloni Ennagam
Thaava Kirubai Eevaa
Paathai Kaatti Pala Vaathai Oottu Menthan
Paavaneasa Devaa
2.Paaludalin Seigai Pathinealinintru
Panbaai Paathu Kaarum
Vaalumaaviyin Kani Onbathum Intru
Varththanaiyaai Thaarum
- Naan Ondrum Illai Lyrics – நான் ஒன்றும் இல்லை
- Anbu Yesuvin Anbu Lyrics – அன்பு இயேசுவின் அன்பு
- Vaa Endrazhaikkum Lyrics – வா என்றழைக்கும்
- Neerae Vazhi Neerae Saththiyam Lyrics – நீரே வழி நீரே சத்தியம்
- Muthartperanavar Lyrics – முதற்பேரானவர்
Key Takeaways
- The article presents the lyrics to the Tamil Christian song ‘Intha Naal Eankku Thantha’.
- It includes a detailed breakdown with parts like Pallavi, Anupallavi, and Charanangal.
- The song emphasizes themes of gratitude and salvation, expressing a deep connection with faith.
- An English transliteration of the lyrics is also provided for accessibility.
- Overall, the article focuses on sharing the lyrics of ‘Intha Naal Eankku Thantha Lyrics – இந்த நாள் எனக்குத் தந்த’.
Estimated reading time: 2 minutes


