இந்த வேளை வந்து வரம் – Intha Vealai Vanthu Varam Lyrics

Faith Score+1
Faith Score+1

இந்த வேளை வந்து வரம் – Intha Vealai Vanthu Varam Salvation Army Tamil Christian Songs Lyrics

பல்லவி

இந்த வேளை வந்து வரம் தந்தாள் ஐயனே!

1. தேவாதி தேவனே! திரு மனுவேலனே! தேவா!
சிறியேனைக் கண்பாராய் நின் தீன தயை கூராய்!
ஜெயசீலா தேவபாலா மனுவேலா வரம்தா! – இந்த

2. எத்தனையோ தரம் ஏழை நான் செய்த பாவம் – தேவா
அத்தனையும் நீக்கி அடியேனைக் கைதூக்கி – எனை
ஆள கிருபை சூழ நல்லவேளை வந்ததே! – இந்த

3. பாவிகளை ரட்சிக்க பாருல குதித்தவா – ஏழைப்
பாவியெனை யன்பாய் படிதனில் நற்பண்பாய் – உனைப்
பாட நிதந்தேட பாதையோட கிருபைசெய் – இந்த

4. இரட்சண்ய சேனையார் செய் எத்தொழிலானாலும் – நின்
சிகரமே விளங்க! திருமறை துலங்க, ஜெக
தீசா பாவநாசா உனின் தாசர்க் கருள் தா! – இந்த

இந்த வேளை வந்து வரம் பாடல் வரிகள், Intha Vealai Vanthu Varam Lyrics

Intha Vealai Vanthu Varam song lyrics in English 

Intha Vealai Vanthu Varam Thanthaazh Aiyyanae

1.Devaathi Devanae Thiru Manuvealanae Devaa
Siriyonai Kanpaaraai Nin Theena Thayai Kooraai
Jeyasheela Devabaala Manuvealaa Varamthaa

2.Eththanaiyo Tharam yealai Naan Seitha Paavam
Aththanaiyum Neekki Adiyeanai Kaithookki Enai
Aala Kirubai Soozha Nallavealai Vanthathae

3.Paavikalai Ratchikka Paarula Kuthithavaa -Yealai
Paaviyenai Yanbaai Padithani Narpanbaai Unai
Paada Nithantheada Paathaiyoda Kirubaisei

4.Ratchanya Seanaiyaar Sei Eththozhilaanaalum Nin
Sigaramae Vilanga Thirumarai Thulanga Jega
Theesaa Paavanaasaa Unin Thaasarkkarul Thaa

Key Takeaways

  • The article provides lyrics for the Tamil Christian song ‘Intha Vealai Vanthu Varam – இந்த வேளை வந்து வரம்.’
  • It includes multiple verses expressing themes of divine grace and redemption.
  • The lyrics are presented in both Tamil and English for accessibility.
  • The article features links to other Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo