இயேசுமகா ராஜன் வரும் வேளை – Yesu Maha Raajan Varum Vealai Tamil christian Gnanakeerthanaigal songs lyrics ஞானக்கீர்த்தனைகள்
கண்ணிகள்
1.இயேசுமகா ராஜன் வரும் வேளையறியாயே,
எப்பொழுதும் நீ ஆயத்தமாயிருப்பாயே.
2. நினைத்திராத சமயம் எழுந்தருள்வாரே,
நீயும் எஜமானைக் காண நற்பொருட்கள் சேரே.
3.இடைவிடாமல் ஜெபம் செய்து மேல் நோக்கிச் செல்லு
இதோ! இயேசு வருகிறாரென்றைக்கும் சாட்சி சொல்லு
இயேசுமகா ராஜன் வரும் வேளை song lyrics,Yesu Maha Raajan Varum Vealai song lyrics, Tamil songs
Yesu Maha Raajan Varum Vealai Song lyrics in English
1.Yesu Maha Raajan Varum Vealaiyariyayae
Eppothuluthum Nee Aayaththamayiruppaayae
2.Ninaithirartha Samayam Eluntharulvaarae
Neeyum Ejamanai Kaana Narporutkal Searae
3.Idaividamal Jebam Seithu Mael Nokki Sellu
Itho Yesu Varukirarentraikkum Saatchi Sollu
Key Takeaways
- The article presents the song lyrics for ‘இயேசுமகா ராஜன் வரும் வேளை – Yesu Maha Raajan Varum Vealai’.
- It emphasizes the need for constant readiness for the arrival of Yesu Maha Raajan.
- The lyrics encourage prayer and awareness of His coming.
- The article includes both Tamil and English versions of the lyrics.

