இறைவன் பலியில் இணைந்து – Iraivan paliyil inainthu

Faith Score0
Faith Score0

இறைவன் பலியில் இணைந்து – Iraivan paliyil inainthu

பாடல் வரிகள் – வருகை பாடல்

இறைவன் பலியில் இணைந்து வாழ
இதயம் பகிர்ந்து மகிழ்ந்து வளர
இனிய தேவன் இல்லம் சேர விரைந்து வாருங்கள்
மனங்கள் நிறைய மாண்பை விதைக்க
மனித நேயம் உலகில் தளைக்க
உண்மை நீதி நேர்மை ஜெயிக்க இணைந்து வாருங்கள் – 2
வாருங்கள் கூடுங்கள் அன்பின் ஆட்சி மண்ணில் வளர உறவில் வாழுங்கள் பரமனின் பலியிலே கலந்திட இணைந்திட
வாழ்வை வழங்கும் வல்ல தேவன் இதயம் வாருங்கள் – 2

1. பார்வை இழந்து பாதை மாறி தவிக்கும் வேளையில்
பாசக் கரங்கள் தந்து நம்மை வழி நடத்துவார் – 2
உருக்குலைந்து போகும் போதும் உணர்விழந்து வாடும் போதும் உண்மை தேவன் அருகிருந்து உறுதியூட்டுவார் – 2
ஒன்று கூடுவோம் உதயம் காணுவோம்
(இறைவன் ஆட்சி இகத்தில்
பரவ இதயம் சேருவோம்) – 2 (2) (வாருங்கள்)

2. வறுமை பிடியில் சிதைந்து போகும் மனிதர் வாழ்வினில் வளமையாவும் பகிர்ந்தளித்து மகிழ்ச்சியூட்டுவார் – 2
வலிமை இழந்து போகும் வேளை பலம் இழந்து சோர்ந்த வேளை அருகிருந்து அன்பு தேவன் அருளை பொழியுவார் – 2
ஒன்று கூடுவோம் உதயம் காணுவோம்
(இறைவன் ஆட்சி இகத்தில்
பரவ இதயம் சேருவோம்) – 2 (2) (வாருங்கள்)

Iraivan paliyil inainthu song lyrics in english

Iraivan paliyil inainthu vaazha
Idhayam pagirnthu Magilnthu Valara
Iniya Devan Illam seara virainthu vaarungal
Manangal Niraiya Maanbai Vithaikka
Manitha Neayam Ulagil thalaikka
Unmai Neethi Nearmai Jeyikka Inainthu Vaarunagl -2
Vaarungal Koodungal Anbin Aatchi Mannil Valara uravil vaalungal
Paramanin Paliyilae kalanthida inainthida
Vaalvai valangum Valla devan idhayam vaarungal -2

1.Paarvai Elanthu Paathai maari thavikkum Vealaiyil
Paasa karangal Thanthu Nammai Vazhi nadathuvaar -2
Urukulainthu Pogim Pothum Unarvilanthu Vaadum Pothum Unmai devan
Arukirunthu Uruthiyuttruvaar-2
ontru Kooduvom Udhayam Kaanuvom
(iraivan Aatchi Igaththil Parav Idhayam searuvom) -2 -2 vaarungal

2.Varumai pidiyil Sithainthu Pogum Manithar Vaalvinil Valamaiyaaviyum
Pagirnthalithu Magilchiyuttuvaar -2
Valimai ilanthu pogim vealai balam elunthu sorntha vealai arukirunthu
Anbu Devan Arulai Poziyuvaar-2
ontru Kooduvom Udhayam Kaanuvom
(iraivan Aatchi Igaththil Parav Idhayam searuvom) -2 -2 vaarungal

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo