Ithu Nearam Nee Vaa Karunaakaraa Tamil Christian Worship song lyrics – இது நேரம் நீ வா கருணாகரா
பல்லவி
இது நேரம் நீ வா கருணாகரா!
1. பாதம் பணிந்தேன் நானே பாவிகள் நேயனே!
இதயம் களிக்க விரைந்தே நீ வா! – இது
2. எங்கிருப்பேர் மூவர் எனைத் துதிப்பார்களோ
அங்கிருப்பேன் என வாக் கீந்தாய் நீ – இது
3. உள்ளக் குறைகள் யாவும் தெள்ளி எமக்குரைக்க
வள்ளலே! அடியாரிடை மகிழ்ந்தே! வா – இது
4. பண்டு அப்போஸ்தலர் பரன் உனைத் தேடவே
அண்டங் குலுங்க எழுந்த விதமாய்! – இது
5. தாசர் இரட்சண்ய வழி சகலர்க்குங் கூறிட
நேச சுத்தாவி தர நிமலா! நீ – இது
6. நம்பிக்கையோ டுந்தன் அன்பின் கரம் நோக்கி
வெம்பி மன்றாடுகின்றோம் விரைந்தே! வா! – இது
Ithu Nearam Nee Vaa Karunaakaraa song lyrics in English
Ithu Nearam Nee Vaa Karunaakaraa
1.Paatham Paninthean Naanae Paavigal Neayanae
Idhayam Kalikka Viraintha Nee Vaa
2.Engiruppor Moovar Enai Thuthippaarkalao
Angiruppean En Vaakkeenthaai Nee
3.Ulla Kuraikal Yaavum Thelli Emakkuraikka
Vallalae Adiyaaridai Magilnthae Vaa
4.Pandu Apposthalar Paran Unai Theadavae
Andang Kulunga Ezhuntha Vithamaai
5.Thaasar Ratchanya Vazhi Sakalarkkum Koorida
Neasa Suththaavi Thara Nimalaa Nee
6.Nambikkaiyodu Unthan Anbin Karam Nokki
Veambi Mantraadukintrom Viranthae Vaa
Ithu Nearam Nee Va Karunakara Lyrics, இது நேரம் நீ வா கருணாகரா பாடல் வரிகள், salvation army church neasr to me, salvation army songs in india
- Naan Ondrum Illai Lyrics – நான் ஒன்றும் இல்லை
- Anbu Yesuvin Anbu Lyrics – அன்பு இயேசுவின் அன்பு
- Vaa Endrazhaikkum Lyrics – வா என்றழைக்கும்
- Neerae Vazhi Neerae Saththiyam Lyrics – நீரே வழி நீரே சத்தியம்
- Muthartperanavar Lyrics – முதற்பேரானவர்
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘Ithu Nearam Nee Vaa Karunaakaraa’.
- It includes both the original Tamil lyrics and their English transliteration.
- Each verse expresses a welcoming call for divine presence and blessings.
- The song emphasizes themes of faith, redemption, and devotion.
- Related terms include ‘salvation army church near me’ and ‘salvation army songs in India’.
Estimated reading time: 2 minutes

