உம்மை போல மாறனும் -Ummai Pola Maaranum
உம்மை போல மாறனும் – Ummai Pola Maaranum
உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும்,
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வாழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்
உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம், நீர் ஒருவரே என் வாழ்வின் ஊக்கம்
Ummai Pola Maaranum song lyrics in English
Ummai Pola Maaranum Ummai pola Vaalanum
Ummil Innum Athikamaai Anbu Kooranum
Ulagin Anbu Maayai Entru Arinthean
Uravin Anbu Nirantharam Illai Unarnthean
Neer Oruvarae en vaalvin Sonthamae
Neer Oruvarae En Vaalvin Selvamae
Umathu saayalai Naan Pirathipalippean
Unthanin Kirubaiyaal Naan niththam Vaaluvean
Neer Oruvarae En Vaalvin Vilambaram Neer Oruvarae
En Vaalvin Nirantharam
Unthanin Seavaiyil Naan Nilaithiruppean Unthanin
Varukaikaga Kaathiruppean
Neer Oruvarae En Vaalvin Yeakkam
Neer Oruvarae En Vaalvin Ookkam
- மாறனும் நான் மாறனும் – Maranumae Naan Maaranum
- Ummai Pola Maaranum – Jabez Dawnson Song Lyrics
- En Vaalvin Maattrathirkku kaaranar song lyrics – என் வாழ்வின் மாற்றத்திற்கு
- உம்மைப்போல யாரும் இல்லையே – Ummai Pola Yaarum Illaiyae Lyrics
- நான் அறிந்தேன் என்று – Naan arinthen entru
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."