ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே – Jeeva Jeeva Nathiyae Enakullae Tamil christian song lyrics
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே – 2
ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே – ஜீவ ஜீவ
1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே – ஜீவ நதியே
2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே – ஜீவ நதியே
3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே – ஜீவ நதியே
ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே song lyrics, Jeeva Jeeva Nathiyae Enakullae song lyrics, Tamil songs
Jeeva Jeeva Nathiyae Enakullae song lyrics in English
Jeeva Jeeva Nathiyae Enakullae Paayumae
Paathiramaai maattriyae Ennai Nirappumae -2
Jeeva Nathiyae Enakkullae Paayumae
Athisayamaai Oor Analai Oottrumae – Jeeva
1.Neerodai Arugil Maraththai Pola Ennai Maattrineerae
Jeeva thanneeraal Ennai nirappi Kani thara seitheerae
Kethuru Maraththai pola ennai uyarthi vaitheerae
Oliva Maraththai Pola Ennai Sezhippaai Maattrineerae – Jeeva Nathiyae
2.Paaviyana Ennai kooda theadi Vantheerae
Paava seattril Iruntha Ennai Thookki Edutheerae
Thaagathodu Vantha pothu Thaagm theertheerae
Jeeva thanneeraal Ennaiyum Nirappi Vaitheerae – Jeeva Nathiyae
3.Ulagam Ennai veruthapothu Ennai Thaangineerae
Kuraigal Ennil Irunthapothum Kirubai thantheerae
Amarntha thanneer andai Ennai Nadathi sentreerae
Magnae Entru unthan thozhil Ennai sumantheerae – Jeeva Nathiyae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the song lyrics for ‘ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே – Jeeva Jeeva Nathiyae Enakullae’.
- The song emphasizes themes of transformation, grace, and divine support.
- It includes both Tamil and English versions of the lyrics.
- Links to other Tamil Christian songs are provided at the end of the article.


