எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – Enakkaga Yavaiyum Seithu Mudippar lyrics
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் – Enakkaga Yavaiyum Seithu Mudippar lyrics
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே என்னை அழைத்ததால்
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
அவரே எனக்குள் இருப்பதால்
பயமில்லை, பயமில்லை
இயேசு என்னோடு இருப்பதால்
1. என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறிடா நல்ல கர்த்தர்
வாலாக்காமல் என்னை தலையாக்குவார்
கீழாக்காமல் என்னை மேலாக்குவார்
2. யாக்கோபைப்போல் பயந்திருந்தேன்
எலியாவைப்போல் சோர்ந்து போனேன்
நல்லவராம் இயேசு நாடி வந்தார்
வெற்றி மேல் வெற்றியை எனக்கு தந்தார்
3. எதிரிகள் என்னை சூழ்ந்திட்டாலும்
நண்பர்கள் என்னை கைவிட்டாலும்
பயமில்லை, பயமில்லை
அவரே எனக்காய் யுத்தம் செய்வார்
Enakkaga Yavaiyum Seithu Mudippar song lyrics in english
Enakkaga Yavaiyum Seithu Mudippar
Avarae Ennai Alaithathaal
Enakkaga yaavaium Seithu Mudippaar
Avarae Enakkul Iruppathaal
Bayamillai bayamillai
Yesu Ennodu Iruppathaal
1.Ennai Alaithavar Unmaiyullavar
Vaakku Maarida nalla karthar
Vaalakkamal ennai thalaiyakkuvaar
Keezhakkamal ennai melakkuvaar
2.Yahobaipol Bayanthirunthean
Eliyavaipol sornthu ponean
Nallavaraam yesu Naadi vanthaar
Vettri mel vettriyai enakku thanthaar
3.Ethirigal Ennai soolnthittalaum
Nanbargal ennai kaivittalaum
Bayamilllai Bayamillai
Avarae Enakkaai Yuththam seivaar
Enakkaga Yavaiyum Seithu Mudippar lyrics, Enakkaga Yavaiyum Seithu Mudippar song lyrics, Enakkaga Yavaiyum lyrics
- Karthar Ennakkai Yavayium Seidhu Mudippar- Tamil Christian Song – Kanmalai Vol 3 Ps.Reenukumar
- Yavaiyum Seithu Mudithar Song Lyrics
- நான் வாழ்வது உமக்காக – Naan Vazhvadhu Christian Song Lyrics
- Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்
- Karthar Ennakkai Yavayium Lyrics – கர்த்தர் எனக்காய் யாவையும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."