Enakkaga Mannil Piranthar Tamil Christmas song lyrics, Written tune and sung by Pr.Jegadeesh – எனக்காக மண்ணில் பிறந்தார்
எனக்காக பிறந்தவரே
விண் தூதர்கள் போற்றும் விண்ணக நாயகன்
எனக்காக மண்ணில் பிறந்தார்
முன்னோர்களும் போற்றும் மாசற்ற தேவனாய்
எனக்காக மண்ணில் ஜெனித்தார்
தாவீதின் சிங்காசனம் உடையவராய்
யாக்கோபின் குடும்பத்தை அரசாள்வோராய்
முடிவில்லா ராஜ்ஜியம் கொண்டவராய்
எனக்காக மண்ணில் பிறந்தார்
1.நமக்கொரு பாலகன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
கர்த்துவம் அவர் தோளின்மேல்
அவர் நாமம் அதிசயமானவர்
நித்திய பிதா சமாதான பிரபு
எனக்காக மண்ணில் பிறந்தார்
2.உன்னதத்திலே மகிமையும்
பூமியிலே சமாதானமும்
மனுஷர்கள் மேல் பிரியமும்
சந்தோஷமுமான நற்செய்தி
இயேசு கிறிஸ்து என்னும் ரட்சகர்
தாவீதின் ஊரில் பிறந்தார்
Enakkaga Mannil Piranthar lyrics, எனக்காக மண்ணில் பிறந்தார் lyrics, Tamil songs
Enakkaga Mannil Piranthar tamil christmas song lyrics in english
Enakkaga Piranthavare
Vinn Thuthargal Potrum Vinnaga Nayagan
Enakkaga Mannil Pirandhar
Mannorgalum Potrum Masatra Devanaay
Enakkaga Mannil Jeniththar
Chorus:
Thaveethin Singasanam Udaiyavaraay
Yakkobin Kudumbathai Arasalvoraay
Mudivilla Rajjiyam Kondavaraay
Enakkaga Mannil Pirandhar
Verse 1
Namakkoru Palagan Pirandhar
Namakkoru Kumaran Kodukkappattar
Karthathuvam Avar Tholinmel
Avar Namam Athisayamanavar
Nithiya Pitha Samadhana Prabhu
Enakkaga Mannil Pirandhar
Verse 2
Unnathathile Magimaiyum
Boomiyile Samadhanamum
Manusargalin Mel Piriyamum
Sandhosamumana Narcheithi
Yesu Kiristhu Ennum Ratchagar
Thaveethin Ooril Pirandhar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christmas song ‘Enakkaga Mannil Piranthar – எனக்காக மண்ணில் பிறந்தார்’ sung by Pr. Jegadeesh.
- The song highlights the significance of Jesus Christ’s birth, celebrating His role as a savior and a divine figure.
- It includes both Tamil lyrics and their English transliteration, making it accessible for different audiences.
- Additionally, the article provides links to other related Tamil Christian songs for further exploration.


