மாமாி பாலனாக – MaMari Balanaga

Deal Score+1
Deal Score+1
Join Us 

Lyrics
மாமாி பாலனாக
பெத்லேகேம் ஊாினிலே
இயசு பிறந்தரே தாழ்மையின் ரூபமாக
ஆ…. என் உள்ளம் பொஙகுதே
அவா் அன்பை நினைகையிலே -2
தேவாதி தேவன்
ராஜாதி ராஜன்
எனக்காய் பூமி வந்தாா் -2
தூதா்கள் பாடினரே
மேய்பா்கள் வாழ்த்தினரே
சாஸ்த்ரிகள் பணிந்தனரே இயேசு பிறந்தரே
ஆ….. என் உள்ளம்

பூமியில் சமாதானம்
மனுடா் மேல் பிாியமும்
மகிழ்ந்து களிகூா்நதிட
இயேசு பிறந்தாரே -2
ஆ…. என் உள்ளம்

இம்மாணுவேலன் பிறந்தாா்
இரட்சகா் இயேசு உதித்தாா்
தீா்க்கா் வாக்குரைத்த
வாக்கை நிரைவேற்றினாா் -2

We will be happy to hear your thoughts

   Leave a reply

   The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks.

   Sign in and copy the lyrics ! Thanks
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs and Lyrics
   Logo
   Register New Account
   Reset Password