அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே – Alaithavar Neerae Nadathi Selveerae
அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே – Alaithavar Neerae Nadathi Selveerae
அழைத்தவர் நீரே
நடத்திச் செல்வீரே
பாதைகள் எதுவானாலும்
முடிவுகள் உமதே – 2 அழைத்தவர் நீரே
1.சமுத்திரம் வந்தாலும்
பார்வோன் தொடர்ந்தாலும்
முன்பக்கம் பின்பக்கம் முடியாது என்றாலும்
சமுத்திரத்தை பிளந்து
பாதையைத் திறந்து
வழிகளை ஆயத்தமாக்கி
தருபவர் நீரே – அழைத்தவர் நீரே
2.புயல் காற்று வந்தாலும்
கடல் அலை சீறினாலும்
கடல்மீது நடந்து வந்த இயேசு பார்க்கிறேன்
பயப்படாதே என்கிறார்
கலங்காதே என்கிறார்
கரம் பிடித்தென்னை அவர்
கரை வரை நடத்திச் செல்வார் – அழைத்தவர் நீரே
3.பசியோ பட்டினியோ
நோயோ கொள்ளை நோயோ
எதுவும் என்னை அணுகாது
உன்னதரின் அடைக்கலத்தில்
வாதை உன் கூடாரத்தை
அணுகாது ஒரு போதும்
சர்வ வல்லவர் உன்னை
பாதுகாப்பாா் தினந்தோறும் – அழைத்தவர் நீரே
Alaithavar Neerae Nadathi Selveerae song lyrics in english
Alaithavar Neerae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."