இன்றைக்கே மனந்திரும்புவாய் – Intraike mananthirumpuvaai
இன்றைக்கே மனந் திரும்புவாய் – Intraike mananthirumpuvaai Salvation Army Tamil Christian Songs lyrics
பல்லவி
இன்றைக்கே மனந் திரும்புவாய்
இல்லையானாலும் கெடுவாய்
அனுபல்லவி
பின்னைக் கென்று நீ பின்னிடுவது
பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை
சரணங்கள்
1.நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே,
மா தயவோடு இயேசு ரட்சகர் வருந்தி, பாவி உன்னை அழைக்கிறார் – இன்
2.நாளைப் பிழைப்பதசாத்தியம், நரகக்பாடுன் சம்பாத்தியம்;
வேளை இதுவே பரிசுத்தாவியும் வெகுவாய் தூண்ட பிகு செய்யாதே – இன்
3.அந்திய காலம் பார்க்கலாம், அதுவரைத் தனம் சேர்க்கலாம்
முந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது மோசடியாய் முடியும், – முடியும் – இன்
இன்றைக்கே மனந் திரும்புவாய் song lyrics, Intraike mananthirumpuvaai song lyrics, Tamil songs, Intraikkae Manam Thirumbuvaai
Intraike mananthirumpuvaai song lyrics in English
Intraike mananthirumpuvaai
Illaiyaanaal Keaduvaai
Pinnai Kentru Nee Pinniduvathu
Pisaasin Thanthira Peasasentrae Ninai
1.Neethi Vetta Kai Oonguthae Neediya Saanthamo Thaanguthae
Maa Thayavodu Yesu Ratchkar Varunthi Paavi Unnai Alaikkiraar
2.Naalai Pilaippathasaaththiyam Naraga Paadun Sambaththiyam
Vealai Ithuvae Parisuththaaviyum Veguvaai Thoonda Pigu Seiyathae
3.Anthiya Kaalam Paarkkalaam Athuvarai Thanam Searkkalaam
Munthi Pogathena Sinthai Kolvathu Mosadiyaai Mudiyum Mudiyum
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘இன்றைக்கே மனந் திரும்புவாய் – Intraike mananthirumpuvaai’.
- The song encourages listeners to reflect on their faith and includes different sections like Pallavi and Anupallavi.
- It features themes of salvation and repentance through various verses.
- ஆத்தும இரட்சிப்பை நீ அடையும் – Aathuma Ratchippai Nee Adaiyum
- Manam Varunthuvaai Manitha Ash Wednesday tamil Christian song lyrics – மனம் வருந்துவாய் மனிதா
- தெய்வக் கிருபையைத் தேடி – Deiva Kirubaiyai Theadi
- திருமுகத் தெளிவற்று – Thirumuga Thelivattru song lyrics
- உந்தன் சித்தம் போல என்னை – Unthan siththam Pola Ennai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
