எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae song lyrics
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே – Enthan Yesuvae Enthan Rajanae Tamil Christian song lyrics
எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே
வாழ்வே நீர் தானே
எந்தன் இயேசுவே எந்தன் நேசரே
வாழ்வே நீர் தானே
என்றும் உம்முடன் வாழ்ந்திடுவேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம் சித்தம் தான் செய்கிறேன்
உம்மாலே நான் இங்கு வாழ்கிறேன்
உம்மை ஆராதிப்பேன் என்றும்
உம் நாமம் போற்றிடுவேன்
1.குருசினில் சிந்திய தூய இரத்தத்தால்
என் பாவம் போக்கி தூய்மையாக்கினீர்-2
முள்முடி வேதனை எனக்காய் ஏற்றீர்
என்னை மீட்டெடுத்தீர் என்றும்
என்னை என்னை நேசிக்கின்றீர்-எந்தன் இயேசுவே
2.முதுகினில் கசையடி எனக்காய் சகித்தீரே
சிலுவையின் பாரம் எனக்காய் சுமந்தீரே-2
மறுவாழ்வு தந்திட மனமுவந்து வந்தவரே
உம்மை போற்றிடுவேன் என்றும்
உம் கிருபை தந்திடுமே-எந்தன் இயேசுவே
Enthan Yesuvae Enthan Rajanae song lyrics in English
Enthan Yesuvae Enthan Rajanae
Vaazhvae Neer thaanae -2
Entrum Ummudan vaazhthiduvean
Ummalae Naan Ingu Vaazhkirean
Um siththam Thaan Seikirean
Ummalae Naan Ingu Vaazhkirean
Ummai Aarathippaen Entrum
Um Naamam Pottriduvean
1. kurusinil Sinthiya thooya Rathathaal
En Paavam pokki Thooimaiyaakkineer
Mulmudi Vedhanai Enakkaai Yeatteer
Ennai Meettu edutheer Entrum
Ennai Ennai Nesikinteer – Enthan Yesuvae
2.Muthukinil Kasaiyadi enakkaai sakitheerae
Siluvaiyin Paaram enakkaai sumantheerae
Maru vaazhu Thanthida Manamuvanthu Vanthavarae
Ummai pottriduvean Entrum
Um kirubai thanthidumae -Enthan Yesuvae
- இராஜ இராஜனே தேவ தேவனே – Raja Rajanae Deva Devanae
- En Devane En Rajanae – என் தேவனே என் இராஜனே Jebathotta Jeyageethangal Vol 39
- Deva Devanae Yesu Rajanae – தேவ தேவனே இயேசு ராஜனே
- மகிமையின் இராஜனே – Magimayin Raajanae
- சமாதான பிரபுவே என் இயேசு – samathana prabhuvae en yesu song lyrics
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘எந்தன் இயேசுவே எந்தன் இராஜனே’.
- It includes lyrics both in Tamil and an English transliteration.
- Key themes include devotion, redemption, and worship of Jesus.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
