எந்நாளுமே துதிப்பாய் Traditional Song
எந்நாளுமே துதிப்பாய் Traditional Song Srinisha Jayaseelan Gnani Golden Hits Vol-3
Ennalume Thuthippai | எந்நாளுமே துதிப்பாய்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே , நீ
எந்நாளுமே துதிப்பாய் !
அனுபல்லவி
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது – எந்நாளுமே
சரணங்கள்
1.பாவங்கள் எத்தனையோ – நினையா திருத்தாருன்
பாவங்கள் எத்தனையோ ?
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி – எந்நாளுமே
2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை ?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி ,
நேயமதாக ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
3. நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே , பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு ,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால் – எந்நாளுமே
4. பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே ,
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே , சத்திய மேயிது – எந்நாளுமே
5. மன்னிப்பு மாட்சிமையாம் – மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின் தூரமே ?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே – எந்நாளுமே
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு ?
எந்த வேளையும் அவரோடு தங்கினால் ,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
Watch and Share Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits Vol-3 | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
Song : Ennalume Thuthippai | எந்நாளுமே துதிப்பாய் …
- எந்நாளுமே துதிப்பாய் – Ennalumae Thuthippai song lyrics
- En Jeevitha Yaathrayil Christian Song Lyrics
- அழகே பூரண அழகே – Azhage poorana azhage song lyrics
- நான் உன்னைப் பாட வந்தேன் – Naan Unnai Paada Vanthean
- தேவனாகிய கர்த்தர் உன்னோடு – devanagiya karthar Unnodu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: african christian songsamharic christian songsamharic christmas songsarabic christian songsbengali christian songbhojpuri christian songbisaya christian songcebuano christian songchinese christian songsChristian songsegyptian christian songsenglish christian songsEnnalume Thuthippaifrench christian songsgerman christian songsGolden HitsGolden Hits Vol-3gospel songsgujarati christian songhausa christian songshebrew christian songshindi christian songI.Vincent Rajigbo christian songsiranian christian songsjavanese christiankorean christian songsmalayalam christian songsmarathi christian songodia christian songpolish christian songsportuguese christian songsrussian christian songsspanish christian musicspanish christian songSrinishaSuper Hit Tamil Christian Traditional Songsswahili christian songstagalog christian songsTamil Christian songsTamil Christian Traditional Songstelugu christian songsthai christian songTraditionalTraditional Songtraditional songsturkish christian songsurdu christian songsvietnamese christian songsVincey Productionsyoruba christian songsஎந்நாளுமே துதிப்பாய் ...