என் முடிவுக்கு விடிவு நீரே – En Mudivukku Vidivu Neere
என் முடிவுக்கு விடிவு நீரே – En Mudivukku Vidivu Neere
என் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா (2) தெரிந்து கொண்டீர் -2
என்னையா (2) அழைத்து விட்டீர் -2
தகுதியில்லாத என்னை தகுதியாய் மாற்றி
கன்மலையில் நிறுத்தினீரே -2
- பூமியிலே நான் பரதேசி -ஆனால்
உமக்கோ இப்பொழுதே விசுவாசி - புல்லைப்போல் உலர்ந்திடும் என் வாழ்க்கை – ஆனால் உம்மிடத்தில் எனக்கோர் இடம் தந்தீர்
- குயவன் கையில் களிமண் போல்
தேவனே என்னை வனைகின்றீர் - சோதித்த பின் சுத்த பொன்னாக – இந்த
மண்ணிலே என்னை விளங்க செய்வீர்
En Mudivukku Vidivu Neere song lyrics in English
En Mudivukku Vidivu Neere
En Vaalvukk Udhayam Neerae
Ennaiyaa -2 Therinthiu kondeer-2
Ennaiyaa -2 Alaithu kondeer-2
Thaguthi illatha ennai thaguthiyaai mattri
Kanmalaiyil Niruthineerae-2
1.Boomilae Naan paradesi Aanaal
Umakko ippoluthae visuvaasi
2.Pullaipoal ularnthidum En Vaalkkai Aanaal
Ummidathil enakkoar idam thantheer
3.Kuyavan kaiyil kazhiman poal
Devanae ennai vanaikintreer
4.Sothitha pin suththa ponnaga Intha
manilae ennai vilanga seiveer
R-Polka T-120 Fm 2/4 pas. மோசஸ் ராஜசேகர்
- Nanna Karathavanae – நன்னா கரேதவனே
- Naa Thodugaa – నా తోడుగా నీవుండగా
- Oruvarae Vanathin – ஒருவரே வானத்தின்
- Devuni rajyamulo – దేవుని రాజ్యములో
- Devanin Rajiyaththil – தேவனின் இராஜ்யத்தில்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."