அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai

Faith Score+1
Faith Score+1

அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai Tamil Christian Song lyrics

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

1. ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்
கவலை எனக்கு இல்லையே
புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்
என்னை நடத்திச் செல்லுவார்
காலம் மாறினாலும்
பூமி அழிந்தாலும்
இயேசு என்றும் மாறிடார்
எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்
போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

2. உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே
உமக்கே நிகரே இல்லையே
சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து
என்னை நடத்திச் செல்லுவீர்
நல்ல தேவனின்
வல்ல வார்த்தைகளால்
எந்தன் வாழ்வு மலரும்
எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்
புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

3. வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க
மேகமீதில் ஒரு நாள்
மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக
மணவாளன் வந்திடுவார்
ஆயத்தமாகிடுவேன் அன்பரை சந்தித்திட
பரிசுத்தர் கூட்டத்தோடு
அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே
செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய்

அன்பராம் இயேசுவின்
அன்பினை எண்ணியே
அளவில்லா துதிகளுடன்
சந்தோஷ கீதங்களால்
எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்
பரமனை ஸ்தோத்தரிப்பேன்

அன்பராம் இயேசுவின் அன்பினை song lyrics, Anbaraam Yesuvin anbinai song lyrics, Tamil songs

Anbaraam Yesuvin anbinai song lyrics in English

Anbaraam Yesuvin anbinai
Anbinai Enniyae
Alavilla Thuthikaludan
Santhosa Geethangalaal
Ennalumae Paadiyae Pottriduvean
Paramanai Sthoththarippean

1.Jeevanullavarai Yesu Enthan Meippar
Kavalai Enakku illaiyae
Pullulla Idangalulum Amarntha Thanneerandaiyum
Ennai Nadathi selluvaar
Kaalam maarinaalum
Boomi Alinthalaum
Yesu Entrum Maaridaar
Enthan nesarae Enthan Adaikkalamanavar
Pokkilum Varathilum Ennai Karampattri Nadathuvaar – Anbaraam Yesuvin anbinai

2.Ularntha Elumbuklai Uyirkka seithavarae
Umakkae nigarae Illaiyae
Sivantha Samuthiraththai Irandaai pilakka seithu
Ennai nadathi selluveer
Nalla devanin
Valla vaarthaikalaal
Enthan Vaalvu Malarum
Enthan devanae Enthan Parikaari Aanavar
Puthiya kirubaigal Anuthinamum Tharunavar – Anbaraam Yesuvin anbinai

3.Vaana seanaigal soozha ekkaala satththam mulanga
Megameethil Oru naal Maasattra Jothiyaga
Magimai Rajanaga Manavalan vanthiduvaar
Aayaththamgiduvean Anbarai santhithida
Parisuthar Koottathodu
Antha naal sambeebamae Enthan idhayam poorikkuthae
selvean anbarodu Vaalvean niththiyamaai – Anbaraam Yesuvin anbinai

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘அன்பராம் இயேசுவின் அன்பினை – Anbaraam Yesuvin anbinai’.
  • The song expresses love and gratitude towards Jesus through joyful praise and worship.
  • It highlights themes such as comfort, guidance, and divine intervention in life.
1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo