எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே – Ellaavatrilum Ellaamumaaga
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே – Ellaavatrilum Ellaamumaaga
எல்லாவற்றிலும் எல்லாமுமாக இருந்தவரே இருப்பவரே
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிறைத்தவரே நிறைபவரே
ஸ்தோத்திரமே ஸ்தோத்திரமே மறவாமல் செலுத்துகிறேன்
உயிர் பிழைத்தேன், உதவி பெற்றேன்
உயிர் உள்ளவரை துதிப்பேன்
1. தகப்பனாக இதுவரையும்
தோளின் மீதே சுமந்து வந்தீர்
தந்தையே உம் தயவால்
தாண்டினேன் வனாந்திரத்தை
2. அரண்டவேளை அன்னையைப்போல்
இறுக்கமாக அணைத்துக்கொண்டீர்
இருளெல்லாம் விலக்கினீரே
அழுகையை நிறுத்தினீரே
3. தனிமையிலே நண்பனைப்போல்
நெடுந்தூரமும் உடன் நடந்தீர்
அனாதையாய் அலைந்ததில்லை
அன்பர் நீர் அருகினிலே
4. குயவனாக வனைந்திட்டீரே
களிமண்ணையே கிருபையாலே
குறை கண்டு அழிக்கவில்லை
கரத்தினில் வைத்துள்ளீரே
Ellaavatrilum Ellaamumaaga song lyrics in English
Ellaavatrilum Ellaamumaaga
Irundhavarae Iruppavarae
Ellaavatraiyum Ellaavattraalum
Niraithavarae Niraippavarae
Sthothiramae Sthothiramae
Maravaamal Seluthugiraen
Uyir Pizhaithaen, Udhavi Pettraen
Uyir ulla varai thuthippaen
1. Thagapanaaga Idhuvaraiyum
Thozhin meethae sumandhu vandheer
Thandhaiyae Um Dhayavaal
Thaandinaen Vanaandhirathai
2. Arandavelai Annaiyaipol
Irukkamaaga Anaithukondeer
Irulellam Vilakineerae
Azhugaiyai Niruthineerae
3. Thanimayilae Nanbanai Pol
Nedunthuramum Udan Nadantheer
Anaadhaiyai Alaindhadhillai
Anbar Neer Aruginilae
4. Kuyavanaaga Vanaindhitirae
Kalimannayae Kirubaiyaalae
Kurai Kandu Azhikavillai
Karathinil Vaithulleerae
- ஆதி முதல் இருந்தவரே – Aathi Muthal Irunthavarae
- Ellavatrilum Yesuvai Thuthippean Naan song lyrics – எல்லாவற்றிலும் இயேசுவை துதிப்பேன்
- Azhaganavar En Yesu Lyrics – அழகானவர் என் இயேசு
- Nee Seiyum Ellavattrilum Avar Unnai song lyrics – நீ செய்யும் எல்லாவற்றிலும்
- இன்பமானாலும் நீர்தானே – Inbamanalum Neerthanae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."