கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam

கர்த்தரை உயர்த்திடும் காலம் – Kartharai Uyarthidum Kaalam

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையின் கொண்டாடிடுவோம்

1.ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக் கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர்
கேட்டதைத் தந்திட்டீர் ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர்

2.பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்திடீர்
இதுவரைக் காத்தவர் இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயம் எனக்கு தந்தீர்

3.தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை
அழைத்த ஆண்டவர் என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை

Kartharai Uyarthidum Kaalam song lyrics in English

Kartharai Uyarthidum Kaalam
Ithu Nantriyaal Thuthithidum Neram
Deva Vaarthaiyai Nampidum Yaarum
Kirubaiyai Kondadiduvom – 2

1.Othukkappatta Ennai Saerththu Kondeer
Thallappatta Ennai Anaiththu Kondeer – 2
Kaetathai Thanthitteer Aaseervathithuttteer
Kaetka Maranthathaiyum Saerththu Kodutheer – 2

2.Balaveena Naeraththil Sumanthu Kondeer
(En) Tholviyin Naeraththil Thol Kodutheer – 2
Ithuvarai Kaaththavar Inimaelum Kaathituveer
Entra Nitchayathai Enakku Thantheer– 2

3.Tholvi Illai Enakku Thoiyvum Illai
Evarai Kandum Enakku Bayamumillai – 2
Azhaiththa Aandavar Ennodu Irukka
Orupothum Asaikka Paduvathillai – 2


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo